• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

பயிற்சியின்போது கழுத்தில் வேகமாக தாக்கிய பந்து.. சிகிச்சை பலனின்றி 17 வயது கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
October 30, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
பயிற்சியின்போது கழுத்தில் வேகமாக தாக்கிய பந்து.. சிகிச்சை பலனின்றி 17 வயது கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 30, 2025 6:23 PM IST

ஸ்டெம் கார்ட் எனப்படும் ஹெல்மெட்டின் அடியில் உள்ள பாதிக்கப்படக்கூடிய கழுத்து பகுதியை பாதுகாக்கும் கூடுதல் பாதுகாப்புத் தட்டையை அவர் பயன்படுத்தவில்லை

பென் ஆஸ்டின்
பென் ஆஸ்டின்

பயிற்சியின்போது கழுத்தில் பந்து தாக்கியதில் 17 வயதான கிரிக்கெட் வீரர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள பெர்ன்ட்ரீ கல்லி கிரிக்கெட் கிளப்பில் செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. அன்று நடந்த பயிற்சி அமர்வின்போது எதிர்பாராத காயம் காரணமாக பென் ஆஸ்டின் என்ற கிரிக்கெட் வீரர் உயிரிழந்தார்.

அவர் வலை பயிற்சியில் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, மெஷினில் இருந்து வீசப்பட்ட பந்து அவரது கழுத்துப் பகுதியில் தாக்கியது. பென் ஹெல்மெட் அணிந்திருந்தாலும், ஸ்டெம் கார்ட் எனப்படும் ஹெல்மெட்டின் அடியில் உள்ள பாதிக்கப்படக்கூடிய கழுத்து பகுதியை பாதுகாக்கும் கூடுதல் பாதுகாப்புத் தட்டையை அவர் பயன்படுத்தவில்லை.

இதனால கழுத்தில் பந்து தாக்கிய உடனேயே அவர் சரிந்து விழுந்து, ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு உயிர் ஆதரவு அளிக்கப்பட்டது, ஆனால் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

October 30, 2025 5:33 PM IST

Read More

Previous Post

“தமிழ்நாட்டில் பிகார் தொழிலாளர்களுக்கு அவமதிப்பு” – பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு | இந்தியா

Next Post

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.35 ஆயிரம் மதிப்பிலான சேவை இலவசம்.. விபரம் என்ன? | வணிகம்

Next Post
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.35 ஆயிரம் மதிப்பிலான சேவை இலவசம்.. விபரம் என்ன? | வணிகம்

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.35 ஆயிரம் மதிப்பிலான சேவை இலவசம்.. விபரம் என்ன? | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin