• Login
Friday, April 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பயணத்தை முடித்துக் கொண்டு நாளை தரையிறங்குகிறது ஆர்டெமிஸ் 2! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 10, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
பயணத்தை முடித்துக் கொண்டு நாளை தரையிறங்குகிறது ஆர்டெமிஸ் 2! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 10, 2026 3:42 PM IST

2028 ஆம் ஆண்டிற்குள் நிலவில் மனிதர்கள் தடம் பதிக்க வைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் இலக்காகும்.

ஆர்டெமிஸ் 2
ஆர்டெமிஸ் 2

நிலவை நோக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை முடித்துக் கொண்டு, ஆர்டெமிஸ்-2 விண்கலம் இந்திய நேரப்படி நாளை அதிகாலை பூமியில் தரையிறங்குகிறது.

கடந்த வாரம் புளோரிடாவில் இருந்து ஏவப்பட்ட ஆர்டெமிஸ்-2 விண்கலம் நிலவுப் பயணத்தை முடித்துக் கொண்டு, 4 வீரர்களுடன் பூமிக்கு திரும்பி கொண்டு இருக்கிறது. இது, பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் போது, மணிக்கு 38,365 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் என்றும், அப்போது அது நெருப்பு பந்து போல காட்சி அளிக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Artemis II

இதன் மூலம் விண்கலத்தின் வெப்பத் தடுப்பு கவசமும் சோதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய நேரப்படி நாளை காலை சுமார் 5.30 மணி அளவில் சான் டியாகோ அருகே பசிபிக் பெருங்கடலில் விண்கலம் தரையிறங்க அனைத்து கட்ட ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. 2028 ஆம் ஆண்டிற்குள் நிலவில் மனிதர்கள் தடம் பதிக்க வைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் இலக்காகும்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

SBI | வாடிக்கையாளர்களுக்கு எஸ்.பி.ஐ. வங்கி விடுத்த எச்சரிக்கை! பணப் பரிமாற்றத்தில் தடங்கல் ஏற்படலாம்! | வணிகம் போட்டோகேலரி

Next Post

பெட்ரோல் மானியங்களைத் தக்கவைக்க அரசு பாடுபடும் – பிரதமர்

Next Post

பெட்ரோல் மானியங்களைத் தக்கவைக்க அரசு பாடுபடும் – பிரதமர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin