• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பயணத்தைத் துவங்கிய டிராகன்.. எங்கே? எப்போது தரையிறங்குகிறார் சுனிதா வில்லியம்ஸ்?

GenevaTimes by GenevaTimes
March 18, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
பயணத்தைத் துவங்கிய டிராகன்.. எங்கே? எப்போது தரையிறங்குகிறார் சுனிதா வில்லியம்ஸ்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 18, 2025 9:10 PM IST

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் 3 பேருடன் டிராகன் விண்கலம் பூமியை நோக்கி திரும்புகிறது. அதிகாலை 3:27 மணிக்கு புளோரிடாவில் தரையிறங்கும் என நாசா தெரிவித்துள்ளது.

News18News18
News18

விண்வெளியில் இருந்து பூமிக்கு பயணத்தைத் தொடங்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ், அதிகாலையில் தரையிறங்கவுள்ளார்.

8 நாள் பயணமாக சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்ற இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்காவின் புட்ச் வில்மோர் ஆகியோர் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 286 நாட்கள் விண்வெளியிலேயே தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இவர்களை அழைத்து வர ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் கடந்த சனிக்கிழமை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்குச் சென்றது. இதையடுத்து, சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 பேருடன் டிராகன் விண்கலம் பூமியை நோக்கி திரும்புகிறது.

இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை 10.35 மணியளவில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் புறப்பட்டது.

அதிகாலை 2:41 மணிக்கு டிராகன் காப்ஸ்யூல் பூமியின் வளிமண்டலத்திற்குள் அதிவேகமாக நுழையும் என்றும், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கடல் பகுதியில் அதிகாலை 3:27 மணியளவில் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 பேரும் தரையிறங்குவர் எனவும் நாசா தெரிவித்துள்ளது.

First Published :

March 18, 2025 9:10 PM IST

Read More

Previous Post

தொடர்ந்து உயரும் விலை.. தங்கத்தில் இப்போது முதலீடு செய்யலாமா?

Next Post

இந்தியாவில் அதிக வரி செலுத்திய திரை பிரபலமானார் அமிதாப் பச்சன் | Makkal Osai

Next Post
இந்தியாவில் அதிக வரி செலுத்திய திரை பிரபலமானார் அமிதாப் பச்சன் | Makkal Osai

இந்தியாவில் அதிக வரி செலுத்திய திரை பிரபலமானார் அமிதாப் பச்சன் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin