• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பயங்கரவாத பட்டியலில் மேலும் 4 அமைப்புகள் : கனடா அதிரடி அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
December 11, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
பயங்கரவாத பட்டியலில் மேலும் 4 அமைப்புகள் : கனடா அதிரடி அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் நான்கு புதிய அமைப்புகளை சேர்த்துள்ளதாகக் கனடா அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



இந்த நடவடிக்கைகள் கனேடியர்கள் மற்றும் சமூகத்தினரை அச்சுறுத்தல், வெறுப்பு மற்றும் வன்முறை பயங்கரவாதச் செயல்களிலிருந்து பாதுகாக்க உதவும் என அந்நாட்டு அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.



பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கரி ஆனந்தசங்கரி குறித்த குழுக்களைப் பயங்கரவாதப் பட்டியலில் சேர்ப்பதாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சேர்க்கப்பட்ட 4 அமைப்புக்கள்

அந்தப் பட்டியலில், 764, மனியாக் மேர்டர் கல்ட் (Maniac Murder Cult), டெரர்கிராம் கூட்டு (Terrorgram Collective, ஈராக் மற்றும் சிரிய இஸ்லாமிய அரசின் (ISIS, அல்லது Daesh) இணை அமைப்பான இஸ்லாமிய அரசு-மொசாம்பிக் (Islamic State-Mozambique) ஆகிய அமைப்புக்களை சேர்த்துள்ளது.



கனடாவின் குற்றவியல் சட்டத்தின் கீழ், இந்த அமைப்புகள் இப்போது சட்டப்படி “பயங்கரவாதக் குழுக்கள்” என வரையறுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பயங்கரவாத பட்டியலில் மேலும் 4 அமைப்புகள் : கனடா அதிரடி அறிவிப்பு | Canada Adds 4 Organizations To Terrorist List Gary

இந்தக் குழுக்களுக்குச் சொந்தமான கனடாவில் உள்ள அனைத்துச் சொத்துக்களும் முடக்கப்பட வேண்டும், மேலும் அவை கனடாவின் பாதுகாப்புப் புலனாய்வுச் சேவைக்கு அறிவிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



பட்டியலிடப்பட்ட பயங்கரவாதக் குழுவுக்குச் சொந்தமான சொத்துக்களுடன் தெரிந்து கொண்டே கனடாவில் அல்லது வெளிநாட்டில் உள்ள எவரும் பரிவர்த்தனை செய்வது குற்றமாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



இந்தக் குழுக்களுக்குப் பயனளிக்கும் வகையில் சொத்துக்கள் அல்லது நிதிச் சேவைகளை வழங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

தற்போதைய பதவிக்காலம் முடியும் வரை சிலாங்கூர் நிர்வாகத்தை தொடர்ந்து வழிநடத்த விருப்பம் -மந்திரி பெசார் | Makkal Osai

Next Post

2025-ல் இதுவரை 85 ஆயிரம் விசாக்கள் ரத்து- வெளிநாட்டினருக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கும் அமெரிக்கா | Makkal Osai

Next Post
2025-ல் இதுவரை 85 ஆயிரம் விசாக்கள் ரத்து- வெளிநாட்டினருக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கும் அமெரிக்கா | Makkal Osai

2025-ல் இதுவரை 85 ஆயிரம் விசாக்கள் ரத்து- வெளிநாட்டினருக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கும் அமெரிக்கா | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin