Last Updated:
மாநில காவல்துறை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகளைச் சேர்ந்த (CAPF) தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் காவலர்களுக்கு இதில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பெண்களின் பங்கேற்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், தேசிய பாதுகாப்புப் படை (NSG) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது. நாட்டின் முதல் மகளிர் கமாண்டோ மாற்றப் பயிற்சிப் படிப்பை (Mahila Commando Conversion Course – MCCC) என்.எஸ்.ஜி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.


