Last Updated:
பயங்கரவாத விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடுகளுக்கு இடமிருக்கக் கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
பயங்கரவாதத்தில் இரட்டை நிலைப்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.


