• Login
Saturday, September 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பம்பலப்பிட்டி – தெஹிவளை கடற்கரையோர சட்டவிரோத ஹோட்டல்களை அகற்ற உத்தரவு – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
September 5, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பம்பலப்பிட்டி – தெஹிவளை கடற்கரையோர சட்டவிரோத ஹோட்டல்களை அகற்ற உத்தரவு – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
பம்பலப்பிட்டி – தெஹிவளை கடற்கரையோர சட்டவிரோத ஹோட்டல்களை அகற்ற உத்தரவு

பம்பலப்பிட்டி முதல் தெஹிவளை வரையிலான கடற்கரையோரப் பகுதிகளில் அனுமதியின்றி இயங்கும் சட்டவிரோத ஹோட்டல்களை, எதிர்வரும் 10ஆம் திகதிக்குள் அகற்ற கரையோரம் பேணல் அதிகார சபை உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு – பம்பலப்பிட்டி முதல் தெஹிவளை வரையிலான கடற்கரையோரப் பகுதிகளில் அனுமதியின்றி சட்டவிரோதமாக இயங்கி வரும் ஹோட்டல்கள் மற்றும் கட்டடங்களை, எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் அகற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.  

குறித்த பகுதிகளில் உள்ள சட்டவிரோத நிறுவனங்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அகற்றுவதற்கான பணிப்புரைகளை கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ அதிகார சபையினர் விடுத்துள்ளனர்.  

கரையோர வலயப் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத கட்டுமானங்கள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளின் ஓர் அங்கமாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விதிக்கப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் குறித்த உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறும் நிறுவனங்கள் மற்றும் கட்டுமானங்களுக்கு எதிராக அதிகாரிகள் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

சபா மருத்துவமனைகளில் நிரந்தர மருத்துவ நிபுணர்களை நியமிக்க அரசு நடவடிக்கை: சுல்கிப்லி – Malaysiakini

Next Post

குடிக்க தண்ணீர் கூட இல்லை! 10 நாட்களாக சுரங்கத்தில் சிக்கிய நபர்! உயிருடன் மீட்கப்பட்ட அதிசயம் | Hope after 10 days: Two more survivors rescued in flood-ravaged Nepal

Next Post
குடிக்க தண்ணீர் கூட இல்லை! 10 நாட்களாக சுரங்கத்தில் சிக்கிய நபர்! உயிருடன் மீட்கப்பட்ட அதிசயம் | Hope after 10 days: Two more survivors rescued in flood-ravaged Nepal

குடிக்க தண்ணீர் கூட இல்லை! 10 நாட்களாக சுரங்கத்தில் சிக்கிய நபர்! உயிருடன் மீட்கப்பட்ட அதிசயம் | Hope after 10 days: Two more survivors rescued in flood-ravaged Nepal

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin