• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பப்ஜி கேமினால் யாழ் இளைஞருக்கு நேர்ந்த கதி

GenevaTimes by GenevaTimes
October 30, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
பப்ஜி கேமினால் யாழ் இளைஞருக்கு நேர்ந்த கதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழில் இளைஞர் ஒருவர் தவாறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.


பப்ஜி கேம் விளையாட்டுக்கு அடிமையான நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


உரும்பிராய் வடக்கு, உரும்பிராய்
பகுதியைச் சேர்ந்த சிவகுமார் அகீபன் (வயது 31) என்பவரே இவ்வாறு
உயிர்மாய்த்துள்ளார்.

வட்டிக்கு பணம்



இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கைபேசியில் விளையாடப்படும் பப்ஜி எனப்படும் கேமிற்கு
அடிமையாகியுள்ளார்.

பப்ஜி கேமினால் யாழ் இளைஞருக்கு நேர்ந்த கதி | Jaffna Man Dies Over Pubg Addiction



இவர் மீட்டர் வட்டிக்கு பணத்தினை பெற்று குறித்த கேமிற்கான
கட்டணத்தை செலுத்தி விளையாடி வந்துள்ளார்.

காணி விற்பனை

மீட்டர் வட்டிக்கு கடனாக பெற்ற பணமானது வட்டியும் முதலுமாக ஒரு கோடியை தாண்டிய
நிலையில் தாயார் காணியை விற்பனை செய்து அந்த கடனில் இருந்து அவரை மீட்டுள்ளார்.

பப்ஜி கேமினால் யாழ் இளைஞருக்கு நேர்ந்த கதி | Jaffna Man Dies Over Pubg Addiction



இதையடுத்து, மீண்டும் அந்த கேம் விளையாடுவதற்காக தாயாரிடம் ஐந்து இலட்சம் ரூபா கேட்ட
நிலையில் தாயார் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.



இதனால் ஏற்பட்ட
மனவிரக்தியால் கடந்த 25 ஆம் திகதி தவறான முடிவெடுத்து உயிர்மாய்க்க முற்பட்டுள்ளார்.

மரண விசாரணை

இதையடுத்து, அவரது உறவினர்கள் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

பப்ஜி கேமினால் யாழ் இளைஞருக்கு நேர்ந்த கதி | Jaffna Man Dies Over Pubg Addiction



இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் (29) உயிரிழந்துள்ளார்.



அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை
அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

உயிரிழப்புகளை ஏற்படுத்தும் விபத்துகளில் 0.5% க்கும் குறைவானவை குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களால் ஏற்பட்டுள்ளன: லோக்.

Next Post

குஜராத்தில் உள்ள சர்தார் படேல் சிலை முன் அக்.31-ல் பிரம்மாண்ட அணிவகுப்பு: அமித் ஷா அறிவிப்பு | Republic Day-style parade in Gujarat every October 31 – Amit Shah announces

Next Post
குஜராத்தில் உள்ள சர்தார் படேல் சிலை முன் அக்.31-ல் பிரம்மாண்ட அணிவகுப்பு: அமித் ஷா அறிவிப்பு | Republic Day-style parade in Gujarat every October 31 – Amit Shah announces

குஜராத்தில் உள்ள சர்தார் படேல் சிலை முன் அக்.31-ல் பிரம்மாண்ட அணிவகுப்பு: அமித் ஷா அறிவிப்பு | Republic Day-style parade in Gujarat every October 31 - Amit Shah announces

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin