• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பத்து பாஹாட்டில் தீ விபத்து: உயிர்களைக் காப்பாற்றிய ‘பூனைத் திருடன்’! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
February 4, 2026
in மலேசியா
Reading Time: 11 mins read
0
பத்து பாஹாட்டில் தீ விபத்து: உயிர்களைக் காப்பாற்றிய ‘பூனைத் திருடன்’! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜோகூர், பிப்ரவரி 4:

ஜோகூர், பத்து பாஹாட்டில் உள்ள கம்போங் சொலோக் வான் மோ பகுதியில் நேற்று அதிகாலை நிகழ்ந்த ஒரு பெரும் தீ விபத்தில் நான்கு வீடுகள் முற்றிலும் சாம்பலாகின.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த முகமட் நோர்ஷாம் பிபின் என்பவரது குடும்பத்தினர், ஒரு தெருப்பூனையின் எதிர்பாராத செயலால் மயிரிழையில் உயிர் தப்பினர். அதிகாலை வேளையில் வீட்டிற்குள் புகுந்த பூனை ஒன்று, மேசையிலிருந்த மீனைத் திருடிக்கொண்டு ஓடியுள்ளது.

அதனை விரட்டுவதற்காக நோர்ஷாம் கண்விழித்து வெளியே வந்தபோது, அண்டை வீடுகள் தீப்பிடித்து எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாகச் செயல்பட்ட அவர், தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளையும் பாதுகாப்பாக வீட்டிற்கு வெளியே அழைத்து வந்தார். பூனை மீனைத் திருடியது ஒரு விபத்தாகத் தெரிந்தாலும், அதுவே அக்குடும்பத்தினர் தீயிலிருந்து தப்பிக்கக் காரணமாக அமைந்தது. ‘இறைவனின் தூதுவனாக’ வந்து அந்தப் பூனை தங்கள் உயிரைக் காப்பாற்றியதாக நோர்ஷாம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் காலை 9.20 மணியளவில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், நான்கு வீடுகளில் இருந்த உடமைகள் அனைத்தும் தீயில் கருகிச் சாம்பலாகின. பொருளிழப்பு அதிகமாக இருந்தாலும், அந்த வாயில்லா ஜீவனின் செயலால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous article9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வேலையில்லா நபர் மீது குற்றஞ்சாட்டப்படும்: காவல்துறை
Haashiny RoopanHaashiny Roopan



Read More

Previous Post

2000 Rupee Notes | 2,000 ரூபாய் நோட்டுகள்… RBI வெளியிட்ட முக்கிய அப்டேட்..! | வணிகம் போட்டோகேலரி

Next Post

எப்ஸ்டீனின் ஆவணங்கள்…! பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சர் மீது விசாரணை

Next Post
எப்ஸ்டீனின் ஆவணங்கள்…! பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சர் மீது விசாரணை

எப்ஸ்டீனின் ஆவணங்கள்...! பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சர் மீது விசாரணை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin