அதன்படி பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, வரும் 4-ம் தேதி சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 முன் பதிவு டோக்கன்கள், 2 சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதில் 300 முன்பதிவு டோக்கன்கள், அதிகளவில் பத் திரப் பதிவுகள்நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்குபதில் 150 சாதாரண டோக்கன்களுடன் ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் டோக்கன்களுடன், கூடுதலாக 4 தட்கல் டோக்கன்களும் சேர்த்து வழங்கப்படும்.


