• Login
Tuesday, February 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பத்தாவது வருடத்தை எட்டிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம்…

GenevaTimes by GenevaTimes
February 24, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பத்தாவது வருடத்தை எட்டிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் இன்றையதினம் ஆர்ப்பாட்டம்
ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டமானது பத்தாவது வருடத்தை
எட்டியதை முன்னிறுத்தி குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது.

வவுனியா தாய்பால் திணைக்களத்திற்கு முன்பாக 3291 நாளாக காணாமல் ஆக்கப்பட்ட
உறவுகளினால் பந்தல் அமைத்து போராட்டம் நடாத்தி வரும் பந்தலிற்கு முன்பாகவே
குறித்த ஆர்ப்பாட்டமானது இடம்பெற்றிருந்தது.

இதன்போது காணாமல்போன உறவுகளின் படங்களினை ஏந்தியவாறும், அமெரிக்க மற்றும்
ஐரோப்பிய ஒன்றிய கொடிகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!        

Read More

Previous Post

கொள்ளைச் சம்பவத்தில் கைதான வேலையில்லாத நபர்: தனக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் | Makkal Osai

Next Post

திருப்பரங்குன்றம் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார் பிரதமர் மோடி – தகவல்

Next Post
திருப்பரங்குன்றம் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார் பிரதமர் மோடி – தகவல்

திருப்பரங்குன்றம் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார் பிரதமர் மோடி - தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin