• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

பதும் நிஷங்கா சதம் விளாசல்: வலுவான முன்னிலையை நோக்கி நகரும் இலங்கை அணி | Pathum Nissanka century Sri Lanka strong lead versus bangladesh in second test

GenevaTimes by GenevaTimes
June 27, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
பதும் நிஷங்கா சதம் விளாசல்: வலுவான முன்னிலையை நோக்கி நகரும் இலங்கை அணி | Pathum Nissanka century Sri Lanka strong lead versus bangladesh in second test
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கொழும்பு: இலங்கை – வங்கதேசம் அணிகள் அணி இடையிலான கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பு நகரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் நாளில் வங்கதேச அணி 71 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷத்மான் இஸ்லாம் 46 ரன்கள் சேர்த்தார். தைஜூல் இஸ்லாம் 9, எபாதத் ஹொசைன் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணி 79.3 ஓவர்களில் 247 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. எபாதத் ஹொசன் 8, தைஜூல் இஸ்லாம் 33 ரன்களில் ஆட்டமிழந்தனர். இலங்கை அணி தரப்பில் அஷிதா பெர்னாண்டோ, சோனல் தினுஷா ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், விஷ்வா பெர்னான்டோ 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இதையடுத்து பேட் செய்த இலங்கை அணிக்கு தொடக்க வீரரான பதும் நிஷங்கா அற்புதமான தொடக்கம் கொடுத்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய லகிரு உதரா 65 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்த நிலையில் தைஜூல் இஸ்லாம் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இதையடுத்து களமிறங்கிய தினேஷ் சந்திமால், பதும் நிஷங்காவுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார்.

சிறப்பாக விளையாடிய பதும் நிஷங்கா 167 பந்துகளில், 12 பவுண்டரிகளுடன் தனது 4-வது சதத்தை விளாசினார். மறுமுனையில் சதம் அடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் சந்திமால் 153 பந்துகளில், ஒரு சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 93 ரன்கள் எடுத்த நிலையில் நயிம் ஹசன் பந்தில் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு இந்தஜோடி 194 ரன்கள் குவித்தது.

2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் இலங்கை அணி 78 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்தது. பதும் நிஷங்கா 146, பிரபாத் ஜெயசூர்யா 5 ரன்களுடன் களத்தில் இருந்தனர். கைவசம் 8 விக்கெட்கள் இருக்க 43 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இலங்க அணி இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.



Read More

Previous Post

தலைப்பு செய்திகள்: நடிகர் கிருஷ்ணாவிடம் விசாரணை முதல் காவிரியில் வெள்ளம் வரை!

Next Post

வரும் நாட்களில் தங்கம் விலை உயர வாய்ப்பு: புதிய உச்சத்தைத் தொடும் என வியாபாரிகள் கருத்து | Traders says gold prices touch new highs

Next Post
வரும் நாட்களில் தங்கம் விலை உயர வாய்ப்பு: புதிய உச்சத்தைத் தொடும் என வியாபாரிகள் கருத்து | Traders says gold prices touch new highs

வரும் நாட்களில் தங்கம் விலை உயர வாய்ப்பு: புதிய உச்சத்தைத் தொடும் என வியாபாரிகள் கருத்து | Traders says gold prices touch new highs

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin