• Login
Thursday, October 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பதவி விலகும் நோயல் டாடா.. 6 நிறுவனத்தில் இருந்து எக்சிட்.. ஏன் இந்த முடிவு..? | Noel Tata to Step Down From 6 Tata Companies Upon Turning 70: Retirement Rule Triggers Major Boardroom Shift!

GenevaTimes by GenevaTimes
October 29, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
பதவி விலகும் நோயல் டாடா.. 6 நிறுவனத்தில் இருந்து எக்சிட்.. ஏன் இந்த முடிவு..? | Noel Tata to Step Down From 6 Tata Companies Upon Turning 70: Retirement Rule Triggers Major Boardroom Shift!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பதவி விலகும் நோயல் டாடா.. 6 நிறுவனத்தில் இருந்து எக்சிட்.. ஏன் இந்த முடிவு..?

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக விளங்கும் டாடா குழுமத்தில் உயர்மட்ட நிர்வாக குழுவில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வரும் வேளையில், டாடா டிரஸ்ட் அமைப்பின் தலைவராக இருக்கும் நோயல் டாடா 6 டாடா குழும நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருந்து விலக உள்ளார்.

நோயல் டாடா வருகிற நவம்பர் 12ஆம் தேதி 70 வயதை தொடும் வேளையில், இக்குழுமத்தின் விதிகள் படி non-executive directors பதவியில் இருக்கும் நபர்கள் 70 வயதை தொடும் போது ஓய்வு பெற வேண்டும்.

பதவி விலகும் நோயல் டாடா.. 6 நிறுவனத்தில் இருந்து எக்சிட்.. ஏன் இந்த முடிவு..?

இதன் அடிப்படையில் டாடா டிரஸ்ட் அமைப்பின் தலைவரான நோயல் டாடா, டிரெண்ட், வோல்டாஸ், டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப், டாடா இன்டர்நேஷ்னல், டிரெண்ட் ஹைப்பர்மார்ட், துபாயில் இருக்கும் டாடா இண்டர்நேஷ்னல் வெஸ்ட் ஏசியா டிஎம்சிசி ஆகிய நிறுவனத்தில் வகித்து வந்த நான் எக்ஸ்கியூட்டிவ் சேர்மன் பதவியை விட்டு விலக உள்ளார்.

இதுமட்டும் அல்லாமல் டாடா ஸ்டீல், டைட்டன் கம்பெனி பதவிகளில் வகித்து வரும் நான் எக்ஸ்கியூட்டிவ் வைஸ் சேர்மன் பதவியில் இருந்தும் விலக உள்ளார், இதேபோல் இன்டிடெக்ஸ் டிரென்ட் ரீடைல் நிறுவனத்தில் வகித்து வரும் டைரெக்டர் பதவியில் இருந்து விலக உள்ளார்.

இப்படி நிறுவனத்தில் இருந்து பல்வேறு பொறுப்புகளில் இருந்து விலகினாலும், டாடா குழுமத்தின் தாய் நிறுவனமாக இருக்கும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக குழுவில், டாடா டிரஸ்ட் சார்பாக தொடர்ந்து நான் எக்ஸ்கியூட்டிவ் நாமினி டைரெக்டராக தொடர்வார்.

நோயல் டாடா ஓய்வு பெறும் காரணத்தால் இந்த 6 நிறுவனத்திலும் நிர்வாக குழுவில் மாற்றம் ஏற்படும், ஆனால் டாடா குழுமம் இதற்காக எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஏற்கனவே டாடா சன்ஸ் சேர்மன் பதவியை என்.சந்திரசேகரனுக்கு கொடுப்பதில் நோயல் டாடா பெரும் முட்டுக்கட்டையாக இருப்பது மட்டும் அல்லாமல் டாடா சன்ஸ் நிர்வாக குழு தலைவர்கள் டாடா டிரஸ்ட் செயல்பாடுகள் குறித்தும், டாடா டிரஸ்ட் டாடா சன்ஸ் செயல்பாடுகள் குறித்தும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

இந்த நிலையில் டாடா குழும பிரச்சினை குறித்து ராகுல் காந்தி எக்ஸ் பதிவில் அதிரடியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ராகுல் காந்தியின் பதிவில், நாட்டின் மாபெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியமான டாடா குழுமம் அழிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய தொழில் துறை என்பது மோடி மற்றும் அமித் ஷாவின் விளையாட்டு பொருள் அல்ல. டாடா குழுமம் அழிக்கப்பட்டு வருகிறது, ஆனால் எந்தவொரு தொழிலதிபரும் இதற்கு எதிராக துணிந்து பேச முன்வரவில்லை என கூறியுள்ளார்.

Share This Article

English summary

Noel Tata to Step Down From 6 Tata Companies Upon Turning 70: Retirement Rule Triggers Major Boardroom Shift!

Noel Tata to Step Down From 6 Tata Companies Upon Turning 70: Retirement Rule Triggers Major Boardroom Shift! — பதவி விலகும் நோயல் டாடா.. 6 நிறுவனத்தில் இருந்து எக்சிட்.. ஏன் இந்த முடிவு..?

Story first published: Wednesday, October 28, 2026, 17:05 [IST]

Other articles published on Oct 28, 2026

Read More

Previous Post

யாருக்கும் மெஜாரிட்டி இல்லை.. நெதன்யாகு கையை விட்டு போகும் ஆட்சி? அப்போ அடுத்து என்ன நடக்கும்! | Israel Election 2026: No Clear Majority for any party, What Happens Next if Netanyahu Falls Short?

Next Post

ரூ.200 கூப்பனுக்கு ரூ.50 லட்சம் கார்! 6 வயது சிறுவனுக்கு அடித்த மெகா ஜாக்பாட்!… | Makkal Osai

Next Post
ரூ.200 கூப்பனுக்கு ரூ.50 லட்சம் கார்! 6 வயது சிறுவனுக்கு அடித்த மெகா ஜாக்பாட்!… | Makkal Osai

ரூ.200 கூப்பனுக்கு ரூ.50 லட்சம் கார்! 6 வயது சிறுவனுக்கு அடித்த மெகா ஜாக்பாட்!... | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin