• Login
Tuesday, May 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பதவி விலகுகிறாரா சித்தராமையா…? அடுத்த முதலமைச்சர் யார்..? கர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 26, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
பதவி விலகுகிறாரா சித்தராமையா…? அடுத்த முதலமைச்சர் யார்..? கர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 26, 2026 9:40 PM IST

சித்தராமையாவின் மகன் கர்நாடகாவின் புதிய துணை முதலமைச்சராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

News18
News18

கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா வரும் வெள்ளிக்கிழமை அன்று தனது பதவியைத் துறக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவருக்குப் பதிலாக, தற்போதைய துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கர்நாடகாவின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்கக் கூடும் என்று சிஎன்என்-நியூஸ்18 செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

தேசிய அளவிலான பொறுப்புகளை ஏற்கு வருமாறு முதலமைச்சர் சித்தராமையாவை காங்கிரஸ் மேலிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக இது குறித்து, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்யவிருப்பதாகக் கூறப்படுகிறது. சித்தராமையா விலகும் பட்சத்தில், அம்மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும், சித்தராமையாவின் மகன் கர்நாடகாவின் புதிய துணை முதலமைச்சராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

Previous Post

ஈரான் அணுசக்தி பிரச்சனைக்குள் மூக்கை நுழைக்கிறது சீனா

Next Post

33 பந்துகளில் 93 ரன்கள் குவித்த பட்டிதார்… குவாலிஃபையர் 1-ல் குஜராத்திற்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது ஆர்சிபி! | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Next Post
33 பந்துகளில் 93 ரன்கள் குவித்த பட்டிதார்… குவாலிஃபையர் 1-ல் குஜராத்திற்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது ஆர்சிபி! | IPL News (ஐபிஎல் செய்திகள்)

33 பந்துகளில் 93 ரன்கள் குவித்த பட்டிதார்… குவாலிஃபையர் 1-ல் குஜராத்திற்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது ஆர்சிபி! | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin