• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பதவி மோகத்தால் தமிழ்தேசியத்தை பலிகடாக்கும் சுமந்திரன் – சாணக்கியன்! வேலன் சுவாமி குற்றச்சாட்டு

GenevaTimes by GenevaTimes
November 1, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
பதவி மோகத்தால் தமிழ்தேசியத்தை பலிகடாக்கும் சுமந்திரன் – சாணக்கியன்! வேலன் சுவாமி குற்றச்சாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தமிழ்தேசிய முகமூடியை அணிந்துக் கொண்டு சுமந்திரன் – சாணக்கியன் போன்றோர், தமிழ்தேசியத்திற்கு எதிராக இதுவரை காலமும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என பி2பி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமி (VELAN SWAMIGAL) தெரிவித்துள்ளார்.

ஐபிசி தமிழுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் அதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர்,

“தமிழரசுக்கட்சியை ஒதுக்குவதற்கான நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளோம்.

கட்சியை கடந்து தமிழ் தேசியம் என்கின்ற ஒரே இலட்சியத்தை ஒருங்கிணைத்து இந்த நாடாளுமன்ற தேர்தல் இருக்க வேண்டும்.

தமிழரசுக்கட்சியில் சுமந்திரன் (M. A. Sumanthiran)  சாணக்கியன் (Shanakiyan Rasamanickam ) போன்றோர் தாங்கள் நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் பதவி வேண்டும் என்பதற்காக தமக்கு சார்பானவர்களையே வேட்பாளர்களாக நிறுத்தி கீழ்தரமான அரசியலில் ஈடுப்பட்டுள்ளார்கள்.” என்றார்.

தமிழ்தேசிய அரசியலுக்கு தலைமைத்துவம் வழங்கபோவது யார்?

நேநர்மையான தலைவர்கள் தமிழ்தேசிய அரசியலை முன்னெடுக்கின்றார்களா?

தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள்?

போன்ற விடயங்களை அலசி ஆராய்கின்றது இன்றைய களம் நிகழ்ச்சி….

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!       

Read More

Previous Post

ஜெர்மனி கைதிக்கு மரண தண்டனை: தூதரகங்களை மூட ஈரானுக்கு உத்தரவு | Makkal Osai

Next Post

வக்பு வாரிய ஊழல்: ஆம் ஆத்மி எம்எல்ஏ மீது கூடுதல் குற்றப்பத்திரிகை | ED chargesheets AAP MLA Amanatullah Khan in Delhi Waqf case

Next Post
வக்பு வாரிய ஊழல்: ஆம் ஆத்மி எம்எல்ஏ மீது கூடுதல் குற்றப்பத்திரிகை | ED chargesheets AAP MLA Amanatullah Khan in Delhi Waqf case

வக்பு வாரிய ஊழல்: ஆம் ஆத்மி எம்எல்ஏ மீது கூடுதல் குற்றப்பத்திரிகை | ED chargesheets AAP MLA Amanatullah Khan in Delhi Waqf case

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin