• Login
Monday, October 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பண மழையில் நனையப்போகும் 3 ராசிகள்…! வார ராசிபலன்

GenevaTimes by GenevaTimes
October 11, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பண மழையில் நனையப்போகும் 3 ராசிகள்…! வார ராசிபலன்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜோதிடத்தில் மிக மங்களகரமான கிரகமான குரு பகவான், அக்டோபர் 31 அன்று தனது உச்ச ராசியான கடகத்தில் இருந்து சிம்ம ராசிக்கு நுழைகிறார்.

இந்த பெயர்ச்சி 2027 ஜனவரி 25 வரை நீடிக்கும்.

குருவின் இந்த ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பாக 4 ராசிக்காரர்களுக்கு நிதி நிலையில் அமோக வளர்ச்சியையும் பணக்கஷ்டங்களில் இருந்து விடுதலையையும் தரவுள்ளது.


அவ்வாறு குருவின் அருளால் பண மழையில் நனையப் போகும் அந்த 3 ராசிகள் எவை என்று இந்த பதிவில் காண்போம்.

துலாம்
  1. துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த நவராத்திரியானது குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
  2. குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏதேனும் இருந்தால் அவற்றை பேசி தீர்க்க முயற்சிப்பது நல்லது.
  3. புதிய வீடு, வாகனம் வாங்க திட்டமிட்டால் தங்களின் வருமானம், சேமிப்பு கொண்டு முடிவெடுக்க இக்காலம் உகந்ததாக இருக்கும்.
  4. மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
  5. போட்டிகளில் கலந்து கொண்டு நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.  
தனுசு
  1. தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த நவராத்திரியானது நல்ல பொருளாதார முன்னேற்றத்தைத் தரும்.
  2. நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
  3. தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும்.
  4. செலவுகளை திட்டமிட்டு செய்தால் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும்.  
கும்பம்
  1. கும்ப ராசிக்காரர்களுக்கு நவராத்திரியானது நம்பிக்கையூட்டும் காலமாக இருக்கும்.
  2. நீண்ட காலமாக வேலை தேடிக் கொண்டிருந்தால் நல்ல வேலை வாய்ப்புகள் தேடி வரும் மற்றும் மங்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும்.
  3. வெளிநாடு செல்ல முயற்சித்துக் கொண்டிருந்தால் இக்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் தேடி வரலாம்.
  4. ஆனால் செலவுகளை கட்டுப்படுத்தினால் நிறைய பணத்தை சேமிக்கலாம்.  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

சவுதி அரேபியாவின் விமான நிலையத்தில் நடந்த சமீபத்திய சம்பவத்தில் மலேசியர்கள் யாரும் உயிரிழந்ததாகத் தகவல் இல்லை – Malaysiakini

Next Post

சிவம் துபே இடத்தை பிடிக்க ஆள் ரெடி.. பவுலிங்கில் மிரள வைக்கும் நமன் திர்.. ஆட்டத்தையே மாத்திட்டாரு! | Naman Dhir got 2 wickets against wI and getting ready to fill the place of Shivam Dube in the Indian T20 Team

Next Post
சிவம் துபே இடத்தை பிடிக்க ஆள் ரெடி.. பவுலிங்கில் மிரள வைக்கும் நமன் திர்.. ஆட்டத்தையே மாத்திட்டாரு! | Naman Dhir got 2 wickets against wI and getting ready to fill the place of Shivam Dube in the Indian T20 Team

சிவம் துபே இடத்தை பிடிக்க ஆள் ரெடி.. பவுலிங்கில் மிரள வைக்கும் நமன் திர்.. ஆட்டத்தையே மாத்திட்டாரு! | Naman Dhir got 2 wickets against wI and getting ready to fill the place of Shivam Dube in the Indian T20 Team

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin