இந்த ஒப்பந்தத்தின் கீழ், மிட்சுபிஷி ஜப்பான் நிறுவனம் டிவிஎஸ் மொபிலிட்டி பணியாளா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியளிக்கும். அதே போல் டிவிஎஸ் மொபிலிட்டி நிறுவனமும் மிட்சுபிஷி பணியாளா்களுக்கு சந்தையிடல் தொடா்பான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை அளிக்கும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.