• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு

GenevaTimes by GenevaTimes
June 11, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அரசுப் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை (DA) 4% உயர்த்தி, சிக்கிம் மாநில அரசு அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் 7ஆம் தேதி மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வை மத்திய அமைச்சரவை உயர்த்தி ஒப்புதல் அளித்தது. ஜனவரி 1, 2024 முதல் அமலுக்கு வந்த இந்த அகவிலைப்படி உயர்வால், ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெற்றனர். அத்துடன், HRAவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அகவிலைப்படி, அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை எட்டியதால், 8வது ஊதியக்குழுவை அமைக்க வேண்டும் என்று ரயில்வே தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. எனவே, 2026, ஜனவரி முதல் 8வது ஊதியக்குழு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

இதையும் படிக்க:
நடுத்தர மக்களுக்கு இனிப்பான செய்தி.. மோடி அமைச்சரவை முக்கிய முடிவு.. என்ன தெரியுமா?

இதனிடையே, சிக்கிம் அரசு ஜூலை 1, 2023 முதல் மாநில அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்தியுள்ளது. சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியின் அரசாங்கத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் பிரேம் சிங் தமாங் தலைமையிலான இந்த கூட்டத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 46 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வால், சிக்கிம் மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ.174.6 கோடி கூடுதல் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

.

Read More

Previous Post

Tamilmirror Online || போர் நிறுத்த தீர்மானத்திற்கு ஹமாஸ் சம்மதம்

Next Post

உள்ளாடைகளில் டிஸ்யூ பேப்பரை வைத்துக் கொண்டு விளையாடினேன்! மனம் திறந்த சச்சின்!

Next Post
உள்ளாடைகளில் டிஸ்யூ பேப்பரை வைத்துக் கொண்டு விளையாடினேன்! மனம் திறந்த சச்சின்!

உள்ளாடைகளில் டிஸ்யூ பேப்பரை வைத்துக் கொண்டு விளையாடினேன்! மனம் திறந்த சச்சின்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin