“கார்ப்பரேட் மாஃபியா” (corporate mafia) ஊழலில் பிகேஆர் (PKR) எம்பி ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டிய தொழிலதிபர் விக்டர் சின், கள்ளப்பணப் பரிமாற்ற நடவடிக்கைகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட காவல்துறை நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட 10 நபர்களில் ஒருவராவார்”. இன்று மதியம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, காவல்துறை படைத் தலைவரின் செயலகத்திலுள்ள கள்ளப்பணப் பரிமாற்றத் தடுப்புப் பிரிவின் தலைவர் ஃபஸ்லிஷாம் அப்துல் மஜித் இதனைத் தெரிவித்தார். “ஆப்ஸ் வைக்கிங்” (Ops Viking) என்று பெயரிடப்பட்ட […]
Read More
