Last Updated:
ராகுல் காந்தி பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலித்துகள் ஆங்கிலம் கற்கத் தடுப்பதாக குற்றஞ்சாட்டினார். ஆங்கிலம் முக்கிய ஆயுதம் என்றும், உலகளாவிய பணிக்கான வாய்ப்புகளை வழங்கும் எனவும் தெரிவித்தார்.
அதிகாரத்தை அடைவதற்கு ஆங்கிலம் முக்கிய ஆயுதம் என்றும், ஆனால், தலித்துகள், ஏழைகள் அதனை கற்கக் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ்-ம், பாஜக-வும் தடுப்பதாகவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
First Published :
February 21, 2025 6:44 AM IST

