கலெக்டரின் ஒப்படைக்கப்பட்ட பட்டா
தொடர்ந்து பல முறை முறையிட்டும், கோரிக்கை வைத்தும், அலைந்தும் தனக்கான கோரிக்கை நிறைவேறவில்லை. இடத்தை காண்பிக்க கோரி பலமுறை அலைந்தும், மனு அளித்தும் பலனளில்லாததால், இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த மாற்றுத்திறனாளி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கிய பட்டாவை, மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் ஒப்படைத்தார்.

