மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். பல துறைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பட்ஜெட் அமர்வின் போது, டிவிக்கள், ஸ்மார்ட்போன்கள், சுருக்கப்பட்ட எரிவாயு, இறால் தீவனம் போன்ற பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டன, அதேசமயம் சிகரெட், விமானப் பயணம் மற்றும் ஜவுளி ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டன.
Also Read :
Union Bugdt Live – மத்திய பட்ஜெட் 2024 குறித்த உடனடி அப்டேட்கள்
விளம்பரம்
தற்போதைய பட்ஜெட்டில் செல்போன், தங்கம், வெள்ளி பொருட்களின் விலை குறையும் என்று பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
.
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
