• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பட்ஜெட்டில் லாரி தொழிலை மீட்க நடவடிக்கை இருக்குமா? எதிர்பார்ப்புகள் என்ன? – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
July 18, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
பட்ஜெட்டில் லாரி தொழிலை மீட்க நடவடிக்கை இருக்குமா? எதிர்பார்ப்புகள் என்ன? – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சுங்கக்கட்டணம், உதிரி பாகங்கள் போன்றவற்றின் விலை உயர்வால் வீழ்ச்சி அடைந்து வரும் லாரி தொழிலை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. வரும் மத்திய பட்ஜெட்டில் லாரி உரிமையாளர்கள் மற்றும் லாரித் தொழில் சார்ந்த தொழிலாளர்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதை குறித்து தெரிந்துகொள்ளலாம்.

நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருட்கள், தொழிற்சாலைகளுக்குத் தேவையான சரக்குகள், பெட்ரோலியப் பொருட்கள் என அனைத்தையும் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதில் லாரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த லாரிகளை தயாரிப்பதற்கான தொழில், நாமக்கல் மாவட்டத்தில், கடந்த 1970 ஆம் ஆண்டு முதல் கொடிகட்டி பறக்கத் தொடங்கியது. பரமத்திவேலூர், ராசிபுரம், திருச்செங்கோடு உள்ளிட்ட இடங்களில் தொழிற்சாலைகளை உள்ளன.

விளம்பரம்

இதையும் படிக்க: 
சசிகலா 4 நாட்கள் சுற்றுப்பயணம்.. பின்னணி என்ன?

லாரி கூண்டு கட்டும் தொழில், பழுது நீக்கும் தொழிலகம், வர்ணம் பூசுதல், பட்டறைகள் என அதனை சார்ந்த தொழில்கள் நாமக்கல் மாவட்டத்தில் நிரம்பி உள்ளன. நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை அளிக்கும் துறையாக லாரித் தொழில் மாறிப்போய் உள்ளது.

ஆலமரமாக வளர்ந்து நிற்கும் இந்த தொழில், கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன. அதற்கு காரணம், சுங்கக்கட்டணம், டயர் மற்றும் லாரியின் உதிரிபாகங்கள், டீசல் விலை, காப்பீடு ஆகியவற்றின் விலையேற்றம் மற்றும் ஓட்டுநர்கள் பற்றாக்குறை என பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.

விளம்பரம்
OTT-ல் பார்க்க வேண்டிய சிறந்த 10 தமிழ் காதல் திரைப்படங்கள்.!


OTT-ல் பார்க்க வேண்டிய சிறந்த 10 தமிழ் காதல் திரைப்படங்கள்.!

இதே போன்று, லாரி பாடி கட்டும் தொழிலுக்கு 18 சதவிகிதத்தில் இருந்து 10 சதவிகிதமாக ஜிஎஸ்டி-யை குறைத்தால், இதனை நம்பியுள்ள நூற்றுக்கணக்கான சிறுகுறு ஆலைகள் வளர்ச்சி அடையும் என பாடி கட்டும் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். ரிவர்ஸ் கியரில் செல்லும் லாரி தொழிலை முன்னோக்கி செல்ல, இந்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகளை எதிர்பார்ப்பதாக லாரி உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

.

Read More

Previous Post

“ஆண்டர்சன், பிராட் காலம் ஓவர்”; இனி பவுலிங்கில் ‘ஸ்பீட்’ மட்டுமே எடுபடும்: பென் ஸ்டோக்ஸ் | “Anderson, Broad Call Over; Now only ‘speed’ matters in bowling: Ben Stokes

Next Post

“ரஷ்யா உடனான எரிசக்தி உறவால் இந்தியா மிகப்பெரிய அழுத்தத்துக்கு உட்பட்டுள்ளது” – செர்கீ லாவ்ரோவ் | India subject to enormous, completely unjustified pressure due to energy ties with Russia: Russian FM Lavrov

Next Post
“ரஷ்யா உடனான எரிசக்தி உறவால் இந்தியா மிகப்பெரிய அழுத்தத்துக்கு உட்பட்டுள்ளது” – செர்கீ லாவ்ரோவ் | India subject to enormous, completely unjustified pressure due to energy ties with Russia: Russian FM Lavrov

“ரஷ்யா உடனான எரிசக்தி உறவால் இந்தியா மிகப்பெரிய அழுத்தத்துக்கு உட்பட்டுள்ளது” - செர்கீ லாவ்ரோவ் | India subject to enormous, completely unjustified pressure due to energy ties with Russia: Russian FM Lavrov

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin