• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட பிரச்சனை..அசராமல் தனுஷ் செய்த காரியம்..! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 29, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட பிரச்சனை..அசராமல் தனுஷ் செய்த காரியம்..! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தனுஷ் நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. இதைத்தொடர்ந்து தனுஷ் தற்போது தன் ஐம்பதாவது திரைப்படமான ராயன் பட வேலைகளில் பிசியாக இருக்கின்றார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர் ரஹ்மானின் இசையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

இதையடுத்து இப்படம் ஜூலை 26 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு இப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு தற்போது இப்படத்தின் ரிலீஸ் ஜூலை மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தனுஷின் பிறந்தநாள் ஜூலை மாதம் 28 ஆம் தேதி வரும் நிலையில் அதற்கு சில நாட்களுக்கு முன்பு இப்படம் வெளியாக இருப்பது தனுஷ் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியிருக்கிறது.

இப்படத்தை தொடர்ந்து தனுஷ் அடுத்ததாக தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் குபேரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷுடன் இணைந்து இப்படத்தில் ராஷ்மிகா மற்றும் நாகர்ஜுனா நடித்து வருகின்றனர். இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தை பற்றிய தகவல் ஒன்று தற்போது கிடைத்துள்ளது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாம். ஜூலை 2 அல்லது 3 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதெல்லாம் ஒருபக்கம் இருக்க இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சற்று சலசலப்பு ஏற்பட்டுள்ளதாம்.

தனுஷை காண படப்பிடிப்பு தளத்திற்கு ரசிகர்கள் குவிந்துள்ளனர். இதனால் படப்பிடிப்பை துவங்க தாமதமாகி இருக்கின்றது. இதனால் பௌன்சர்கள் ரசிகர்களை விரட்டி அடிக்க இது சற்று சலசலப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இருப்பினும் தனுஷ் அசராமல் படப்பிடிப்பை நடத்தி முடிக்க முழு ஒத்துழைப்பு கொடுத்திருக்கின்றார்.

பொதுவாக தனுஷ் படப்பிடிப்பு தளத்தில் அவ்வப்போது ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வார். ஆனால் நேற்று நூற்றுக்கணக்கான ரசிகர்கள் குவிந்துள்ளனர். மேலும் குபேரா படத்தின் கெட்டப்பில் தனுஷ் இருந்ததால் அவரால் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுக்கமுடியவில்லையாம். எனவே தான் தனுஷ் ரசிகர்களை நேற்று சந்திக்க முடியவில்லை என தகவல்கள் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleபசி பட்டினியில் தவிக்கும் 5 லட்சம் பாலஸ்தீனர்கள்! நரகமாகும் காசா.. ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை



Read More

Previous Post

“இந்திய அணியை எண்ணி பெருமை கொள்கிறோம்” – பிரதமர் மோடி வாழ்த்து | T20 WC | We are proud of indian cricket team pm Modi congrats 

Next Post

இனந்தெரியாத நபர்களால் சிறீதரன் எம்.பிக்கு அச்சுறுத்தல்: பின்னணியில் உள்ளவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

Next Post
இனந்தெரியாத நபர்களால் சிறீதரன் எம்.பிக்கு அச்சுறுத்தல்: பின்னணியில் உள்ளவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

இனந்தெரியாத நபர்களால் சிறீதரன் எம்.பிக்கு அச்சுறுத்தல்: பின்னணியில் உள்ளவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin