• Login
Sunday, February 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

படப்பிடிப்புக்கு முன்பே…சாதனை படைத்த அல்லு அர்ஜுன் – லோகேஷ் கனகராஜ் படம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
January 29, 2026
in மலேசியா
Reading Time: 11 mins read
0
படப்பிடிப்புக்கு முன்பே…சாதனை படைத்த அல்லு அர்ஜுன் – லோகேஷ் கனகராஜ் படம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை,அல்லு அர்ஜுன் – இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. ஒரு சிறப்பு வீடியோ மூலம் வெளியான இந்த அறிவிப்பு, ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படப்பிடிப்பு இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புஷ்பா படங்களை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ், இந்தப் படத்தையும் பிரமாண்டமாக தயாரிக்கிறது.

இந்நிலையில், இப்படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னரே, இப்படம் ஒரு புது சாதனையை படைத்துள்ளது. படத்தின் தீம் இசையை வைத்து இன்ஸ்டாகிராமில் பல ரீல்ஸ்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 3,55,000க்கும் மேற்பட்ட ரீல்ஸ்கள் உருவாகியுள்ளது. இதன் மூலம் படத்தின் தீம் இசையை பயன்படுத்தி உருவாகிய அதிகபட்ச ரீல்ஸ்களுக்கான சாதனையை இந்த படம் படைத்துள்ளது.

Previous article2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி
tamiltamil



Read More

Previous Post

Tamilmirror Online || மே.9 அரகலய: கோட்டாவுக்கு நோட்டீஸ்

Next Post

குருபகவான்–செவ்வாய் இணைவதால் உருவாகும் அரிய யோகம்: அதிஷ்ட மழையில் நனையவுள்ள 3 ராசிகள் – Sri Lanka Tamil News

Next Post
குருபகவான்–செவ்வாய் இணைவதால் உருவாகும் அரிய யோகம்: அதிஷ்ட மழையில் நனையவுள்ள 3 ராசிகள் – Sri Lanka Tamil News

குருபகவான்–செவ்வாய் இணைவதால் உருவாகும் அரிய யோகம்: அதிஷ்ட மழையில் நனையவுள்ள 3 ராசிகள் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin