• Login
Tuesday, July 1, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

படத்தில் உள்ள வித்தியாசமான எமோஜியை உங்களால் 6 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
March 2, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
படத்தில் உள்ள வித்தியாசமான எமோஜியை உங்களால் 6 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஆப்டிகல் இல்யூஷன் டெஸ்ட் என்பவை ஜாலியாகவும், விளையாட்டுத்தனமாகவும் இருந்தாலும் கிரியேட்டிவிட்டி மிக்கவை. மனித மனங்களை குழப்புவது தான் ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் நோக்கம். உங்கள் அறிவுத்திறனை, பார்வைத்திறனை கூட இதன் மூலம் சோதிக்கலாம். உளவியல் பகுப்பாய்வில் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஒருவகையில் புதிர் நிறைந்த விளையாட்டு என்று கூட இதை சொல்லலாம். அப்படியொரு புதிரான படத்தை தான் இப்போது பார்க்கப் போகிறோம். இந்த முறை கொடுக்கப்பட்டுள்ள படத்தில் சோசியல் மீடியா மற்றும் போன் மெசேஜ்களில் அதிகமாக பயன்படுத்தப்படும் எமோஜிகள் வரிசையாக உள்ளன. இந்தப் படத்தில் கிட்டதட்ட 80-க்கும் மேற்பட்ட எமோஜிகள் உள்ளது. ஆனால் இதில் ஒரேவொரு வித்தியாசமான எமோஜி மட்டும் உங்கள் பார்வைக்கு எளிதில் தெரியாமல் ஒளிந்துள்ளது. அதைதான் நீங்கள் கண்டுபிடித்தாக வேண்டும்.

விளம்பரம்

இதோ கீழே கொடுத்துள்ள இமேஜை நன்றாகப் பாருங்கள். உங்கள் நேரம் சென்று கொண்டேயிருக்கிறது. கூர்ந்த அவதானிப்பு திறன் உள்ளவர்களால் மட்டுமே இதற்கான விடையை உடனே கண்டுபிடிக்க முடியுமாம்.

ஆப்டிகல் இல்யூஷன்

6 நொடிகளில் உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?

உங்கள் கண் பார்வையும் அறிவுத்திறனும் கூர்மையாக இருந்தால் சொல்லப்பட்ட நேரத்தை விட சீக்கிரமாகவே இதை கண்டுபிடித்துவிடுவீர்கள். இன்னும் தெரியவில்லையா? சொன்ன நேரத்திற்குள் சரியான விடையை கண்டுபிடித்த நபர்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள். உங்களின் கண் பார்வை மிகவும் அற்புதமாக உள்ளது. பதில் தெரியாதவர்கள் கவலைப்பட வேண்டாம். தொடர்ந்து முயற்சி செய்தால் நீங்களும் விரைவாக சரியான பதிலை கண்டுபிடிக்கலாம். முதலில் இந்தப் படத்தைப் பார்க்கும் போது எல்லா எமோஜிகளும் ஒன்றுபோல் இருப்பதாகவே தோன்றும். இதனால் குழப்பம் அதிகரிக்கும். ஆனால் சிறிய வேறுபாடு உள்ளது. கூர்ந்து கவனித்தால் உங்களால் எளிதில் கண்டுபிடிக்க முடியும். வேண்டுமானால் உங்களுக்கு ஒரு க்ளூ தருகிறோம்.

விளம்பரம்

இதையும் படிங்க: 
ரயில் ஏற ஸ்டேஷன் போக வேண்டாம்… வீட்டின் வாசலுக்கே வரும்… எங்கு தெரியுமா?

இந்தப் படத்தில் எல்லா இடத்திலும் ஒரேப்போன்ற கண்ணை உருட்டி சிரிந்துக் கொண்டிருக்கும் எமோஜி இருந்தாலும், படத்தின் மேலிருந்து நான்காவது வரிசையை சற்று உன்னிப்பாக பார்த்தால் சரியான விடை கிடைக்கும். அதில் இடது ஓரத்திலிருந்து நான்காவது எமோஜியை பாருங்கள். மற்ற எல்லா எமோஜிகளும் சிரித்தபடி இருக்கின்றன. ஆனால் இந்த ஒரு எமோஜிக்கும் மட்டும் வாய் பகுதி இல்லை. இதுதான் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய விடை. இன்னும் உங்களால் விடையை கண்டுபிடிக்க முடியவில்லையா?

விளம்பரம்
ஆப்டிகல் இல்யூஷன்

பதில் தெரியாதவர்களுக்காக இந்தப் படத்தில் உள்ள வித்தியாசமான எமோஜியை வட்டமிட்டு காட்டியுள்ளோம்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் புதிரை நீங்கள் 6 நொடியில் கண்டுபிடித்திருந்தால், நீங்கள் மிகவும் புத்திக்கூர்மை உடையவர் எனக் கூறப்படுகிறது. பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் தொடர்ந்து பயிற்சி செய்யும் போது, உங்கள் அறிவுத்திறன் கூர்மையாகும் என அய்வுகள் கூறுகின்றன.

Follow @ WhatsApp :
வாட்ஸ் அப் -ல்
நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை பெற
இங்கே
கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விளம்பரம்

இன்றைய நவீன உலகில் அறிவுத்திறனும் புத்திக்கூர்மையும் எப்போதையும் விட மிகவும் அவசியமாகும். இதுபோன்ற ஆப்டிகல் இல்யூஷன் புதிர்கள் உங்களின் அவதானிப்பு திறனை கூர்மைப்படுத்துவதோடு அறிவுத்திறனையும் அதிகப்படுத்துகிறது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

வீட்டில் சோலார் பேனல் அமைக்க அஞ்சலகத்தில் பதிவு செய்ய அழைப்பு | Solar panel at home

Next Post

நீதி வழங்கப்படவில்லை; 12 ஆண்டுகள் சிறைக்கு செல்லும் முன்னாள் பிரதமர்!

Next Post
நீதி வழங்கப்படவில்லை; 12 ஆண்டுகள் சிறைக்கு செல்லும் முன்னாள் பிரதமர்!

நீதி வழங்கப்படவில்லை; 12 ஆண்டுகள் சிறைக்கு செல்லும் முன்னாள் பிரதமர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin