• Login
Sunday, April 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பஞ்சாப் – ராஜஸ்தான் இன்று மோதல்; பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

GenevaTimes by GenevaTimes
May 18, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
பஞ்சாப் – ராஜஸ்தான் இன்று மோதல்; பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக ஒருவார காலம் நிறுத்தப்பட்ட ஐ.பி.எல் போட்டிகள், இருநாடுகளுக்கு இடையேயான பதற்றம் தணிந்த நிலையில் மீண்டும் தொடங்கியுள்ளது. 

நேற்று பெங்களூரு – கொல்க்கத்தா ஆட்டம் மழையால் தடைபட்ட நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் 59 வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. 

ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் அணி ஷ்ரேயாஷ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. ஜெய்ப்பூரில் இன்று மதியம் 3.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. 

பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை ராஜஸ்தான் ஏற்கனவே இழந்துவிட்ட நிலையில் பஞ்சாப்பிற்கு இந்த ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 

இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்றால் பஞ்சாப் பிளே ஆப் செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

Read More

Previous Post

Page not found | Makkal Osai

Next Post

பாஜக ‘ஸ்லீப்பிங் செல்லில்’ இடம்பெற சசி தரூர் முயற்சி – கேரள சிபிஐ விமர்சனம் | Shashi Tharoor looking for seat in BJP sleeping cell inside Congress: Binoy Viswam

Next Post
பாஜக ‘ஸ்லீப்பிங் செல்லில்’ இடம்பெற சசி தரூர் முயற்சி – கேரள சிபிஐ விமர்சனம் | Shashi Tharoor looking for seat in BJP sleeping cell inside Congress: Binoy Viswam

பாஜக ‘ஸ்லீப்பிங் செல்லில்’ இடம்பெற சசி தரூர் முயற்சி - கேரள சிபிஐ விமர்சனம் | Shashi Tharoor looking for seat in BJP sleeping cell inside Congress: Binoy Viswam

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin