• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

பஞ்சாப் – மும்பை போட்டியில் மழை குறுக்கிட்டால் என்ன ஆகும்? இறுதிப்போட்டிக்குள் யார் நுழைவார்கள்?

GenevaTimes by GenevaTimes
June 1, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
பஞ்சாப் – மும்பை போட்டியில் மழை குறுக்கிட்டால் என்ன ஆகும்? இறுதிப்போட்டிக்குள் யார் நுழைவார்கள்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 01, 2025 2:49 PM IST

ஐபிஎல் இறுதிக்கட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி முன்னேறியது.

கோப்புப்படம்கோப்புப்படம்
கோப்புப்படம்

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி 8 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பெங்களூரு அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இதனை அடுத்து நடந்த எலிமினேட்டர் போட்டியில், பலமான குஜராத் அணியுடன் மோதிய மும்பை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதனால் குவாலிஃபையர் 2 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்த வேண்டிய நிலையில் உள்ளது.

அகமதாபாத் மைதானத்தில் இரவு 7.30 மணிக்குத் தொடங்கும் இந்தப் போட்டியில் 24% மழைக்கு வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தப் போட்டியில் மழை குறுக்கிட்டால், இறுதிப்போட்டிக்குள் யார் நுழைவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஐபிஎல் விதிகளின்படி, பிளேஆஃப் சுற்றுகளில் மழை குறுக்கிட்டால், 120 நிமிடங்கள் போட்டியின் நேரம் அதிகரிக்கப்படும். இந்த நேரம், டைம் அவுட் மற்றும் இன்னிங்ஸ்களுக்கு இடையே உள்ள நேரத்தில் கழிக்கப்படும்.

ஒருவேளை மழை தொடர்ந்து பெய்து, போட்டி நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால், புள்ளிப்பட்டியலில் முதலில் உள்ள அணியே இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறும். அதாவது புள்ளிப்பட்டியலில் தற்போது முதலில் உள்ள பஞ்சாப் கிங்ஸ் அணிதான் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறும்.

Location :

Ahmedabad,Gujarat

First Published :

June 01, 2025 2:49 PM IST

Read More

Previous Post

வடகிழக்கு மாநிலங்களில் மழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 30 பேர் உயிரிழப்பு! | 30 people killed in floods and landslides in northeastern states

Next Post

இந்தியாவில் ‘அல்ட்ரா’ பணக்காரர்களின் எண்ணிக்கை 2028-க்குள் 50% அதிகரிக்கும்: தகவல் | India’s ultra-rich population to rise 50% by 2028: Report

Next Post
இந்தியாவில் ‘அல்ட்ரா’ பணக்காரர்களின் எண்ணிக்கை 2028-க்குள் 50% அதிகரிக்கும்: தகவல் | India’s ultra-rich population to rise 50% by 2028: Report

இந்தியாவில் ‘அல்ட்ரா’ பணக்காரர்களின் எண்ணிக்கை 2028-க்குள் 50% அதிகரிக்கும்: தகவல் | India's ultra-rich population to rise 50% by 2028: Report

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin