• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பஞ்சாபில் மகன் மர்ம மரணம் தொடர்பாக முன்னாள் டிஜிபி, மனைவி மீது வழக்குப் பதிவு | Case registered on former DGP and wife in connection with son s death in Punjab

GenevaTimes by GenevaTimes
October 22, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
பஞ்சாபில் மகன் மர்ம மரணம் தொடர்பாக முன்னாள் டிஜிபி, மனைவி மீது வழக்குப் பதிவு | Case registered on former DGP and wife in connection with son s death in Punjab
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சண்டிகர்: பஞ்​சாபில் மர்ம மரணமடைந்த மகன் வெளி​யிட்​டிருந்த சமூக வலை​தளப் பதி​வால், பெற்​றோர் மீது போலீ​ஸார் கொலை வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர்.

பஞ்​சாப் மாநில முன்​னாள் டிஜிபி முகமது முஸ்​த​பா, முன்​னாள் அமைச்​சர் ரஸியா சுல்​தா​னா தம்பதியின் மகன் அகில் அக்​தர் (35). கடந்த அக்​டோபர் 16-ம் தேதி வீட்​டில் மர்மமான முறையில் உயி​ரிழந்​தார்.

அக்​தர் அதிக போதைப் பொருள் உட்​கொண்​ட​தால் இறந்​ததாக கூறப்​பட்​டது. ஆனால், அக்​தர் மரணத்​தில் சந்​தேகம் அடைந்த அவரது குடும்​பத்​துக்கு அறி​முக​மான சம்​சுதீன் சவுத்ரி, கடந்த ஆகஸ்ட் மாதம் சமூக வலை​தளத்​தில் அக்​தர் வெளி​யிட்​டிருந்த பதிவு​களை​ வெளி​யிட்​டார்.

அந்​தப் பதிவு​களில் அக்​தர் கூறும்​போது, ‘‘எனது தந்​தைக்​கும் எனது மனை​விக்​கும் கள்​ளத் தொடர்​புள்​ளது. இதனால் தினமும் நான் மன அழுத்​தத்​தில் இருக்​கிறேன். என் குடும்​பத்​தார் என்னை மிரட்​டு​கின்​றனர். இந்த விஷ​யத்​தில் என் தாய், சகோ​தரி​யும் உடந்​தை​யாக உள்​ளனர். இந்த விவரத்தை வெளி​யில் தெரி​வித்​தால் என் மீது பாலியல் வழக்கு தொடுப்​போம் என்​றும் கொலை செய்​வ​தாக​வும் மிரட்​டு​கின்​றனர். எனக்கு பைத்​தி​யம் பிடித்​த​தாக போலி​யாக கூறி மறு​வாழ்வு இல்​லத்​தில் சேர்க்க முயற்​சிக்​கின்​றனர். எனது உயிருக்கு என்ன ஆகுமோ என்று தெரிய​வில்​லை’’ என்று கூறி​யிருக்​கிறார்.

இந்த தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த பஞ்​சாப் போலீ​ஸார், முன்​னாள் டிஜிபி முகமது முஸ்​தபா மற்​றும் அவரது மனை​வி ரஸியா சுல்​தா​னா, அவர்​களது மகள் மற்​றும் மரு​மகள் மீது கொலை வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர்.

இதுகுறித்து பஞ்ச்​குலா போலீஸ் துணை கமிஷனர் ஸ்ருஷ்டி குப்தா கூறும்​போது, ‘‘அகில் அக்​தர் மரணம் குறித்து விசா​ரணை நடத்த சிறப்பு விசா​ரணை குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது. பாரபட்​சமற்ற விசா​ரணை நடத்தி குற்​ற​வாளி​கள் யாராக இருந்​தா​லும் தண்​டனை பெற்று தரு​வோம்’’ என்​றார்.



Read More

Previous Post

திமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் விஜய்க்கு ஏற்படப்போகும் நிலை :எச்சரிக்கும் அதிமுக முக்கிய புள்ளி

Next Post

IND vs WI Test : யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம்!! டெல்லி டெஸ்டின் முதல் நாளில் 318 ரன்கள் குவித்தது இந்திய அணி.. | விளையாட்டு

Next Post
IND vs WI Test : யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம்!! டெல்லி டெஸ்டின் முதல் நாளில் 318 ரன்கள் குவித்தது இந்திய அணி.. | விளையாட்டு

IND vs WI Test : யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம்!! டெல்லி டெஸ்டின் முதல் நாளில் 318 ரன்கள் குவித்தது இந்திய அணி.. | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin