• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பசிலுக்கு எதிரான வழக்கு: நீதிமன்ற வழங்கிய உத்தரவு

GenevaTimes by GenevaTimes
May 23, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
பசிலுக்கு எதிரான வழக்கு: நீதிமன்ற வழங்கிய உத்தரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மாத்தறை பிரவுன்சில் பகுதியில் 1.5 ஏக்கர் நிலத்தை ரூ.50 மில்லியனுக்கு வாங்கியது தொடர்பாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு (Basil Rajapaksa) எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கானது, மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (23) விசாரணைக்கு வந்துள்ளது.

அதன்போது, ​​பசில் ராஜபக்ச உடல்நலக்குறைவு காரணமாக வெளிநாட்டில் இருப்பதாக அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.

வழக்கு ஒத்திவைப்பு


அதன்படி, மாத்தறை தலைமை நீதவான் அருண புத்ததாச, சம்பந்தப்பட்ட வழக்கை நவம்பர் 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க உத்தரவிட்டார்.

பசிலுக்கு எதிரான வழக்கு: நீதிமன்ற வழங்கிய உத்தரவு | Basil S Land Case Postponed



இந்த வழக்கு, மாத்தறை பிரவுன்சில் பகுதியில் 1.5 ஏக்கர் நிலத்தை ரூ.50 மில்லியனுக்கு வாங்கியது தொடர்பாக 2017 ஆம் ஆண்டு FCID அதிகாரிகளால் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!       

Read More

Previous Post

தைப்பிங் சிறையில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து சுஹாகம் விசாரணை – Malaysiakini

Next Post

மைசூர் சாண்டல் சோப் விளம்பரத் தூதராக தமன்னா தேர்வு: விமர்சனங்களை எதிர்கொள்ளும் கர்நாடகா அரசு! | Tamannaah Bhatia Chosen To Promote Mysore Sandal Soap – Karnataka Faces Flak

Next Post
மைசூர் சாண்டல் சோப் விளம்பரத் தூதராக தமன்னா தேர்வு: விமர்சனங்களை எதிர்கொள்ளும் கர்நாடகா அரசு! | Tamannaah Bhatia Chosen To Promote Mysore Sandal Soap – Karnataka Faces Flak

மைசூர் சாண்டல் சோப் விளம்பரத் தூதராக தமன்னா தேர்வு: விமர்சனங்களை எதிர்கொள்ளும் கர்நாடகா அரசு! | Tamannaah Bhatia Chosen To Promote Mysore Sandal Soap - Karnataka Faces Flak

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin