வாரத்தின் முதல் வனிக நாளான இன்று காலை 9.15 நிலவரப்படி, சென்செக்ஸ் 371.29 புள்ளிகள் (0.50 சதவீதம்) இழப்புடன் 73,743.88-இல் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 114.35 புள்ளிகள் (0.51 சதவீதம்) இழப்புடன் 22,345.95-இல் வர்த்தகமாகி வருகிறது.