• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பங்குச்சந்தையில் இழப்பு..? Gen Z தலைமுறைக்கு வாரன் பஃபெட் சொன்ன அட்வைஸ்

GenevaTimes by GenevaTimes
January 29, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
பங்குச்சந்தையில் இழப்பு..? Gen Z தலைமுறைக்கு வாரன் பஃபெட் சொன்ன அட்வைஸ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:January 29, 2025 6:15 PM IST

சந்தை வீழ்ச்சியால் ஜென் Z தலைமுறையின் 40% செல்வம் இழந்துள்ளதாக வாரன் பஃபெட் கூறியுள்ளார்.

வாரன் பஃபெட்வாரன் பஃபெட்
வாரன் பஃபெட்

உலகின் தலைசிறந்த முதலீட்டாளர்களில் ஒருவரான வாரன் பஃபெட், ஜென் Z தலைமுறையின் 40 சதவீத செல்வம் சந்தை வீழ்ச்சியால் கிட்டத்தட்ட இழந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். இளைஞர்கள் முதலீட்டில் சரியான அணுகுமுறையைப் பின்பற்றாததே இதற்குக் காரணம் என வாரன் பஃபெட் கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக பங்குச்சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் பலர் தங்கள் பணத்தை இழந்துள்ளனர். இந்த நிலையில் உலகின் முக்கிய முதலீட்டாளர்களின் ஒருவரான வாரன் பஃபெட் ஜென் Z தலைமுறை இளைஞர்களுக்கு ஒரு அட்வைஸை கொடுத்துள்ளார்.

இந்த பங்குச்சந்தை வீழ்ச்சியின்போது அவர் கூறியதாவது, “முதலீடு செய்வதில் சவால் இல்லை, அதை அணுகும் விதத்தில்தான் பிரச்சனை உள்ளது. இணையதளம் வளர்ந்த போதும் (1990 பிற்பகுதிகளில்) இதே தவறு நடந்தது. ஊக வணிகத்திற்கும் முதலீட்டிற்கும் இடையிலான வேறுபாட்டை அப்போது முதலீட்டாளர்கள் புரிந்து கொள்ளவில்லை.

விரைவில் பணக்காரராக வேண்டும் என்ற எண்ணத்தில், ஜென் Z முதலீட்டாளர்கள் சராசரி முதலீட்டாளர்களை விட 25 சதவீதம் அதிகமாக வர்த்தகம் செய்கிறார்கள். இது சூதாட்டம் போன்றது. சூதாட்டத்தில் எப்போதும் கடைக்காரருக்கே வெற்றி கிடைக்கும். உண்மையான முதலீடு என்பது நீண்ட கால நோக்கத்துடன் ஒரு சொத்தில் இருந்து வருமானம் ஈட்டும் வகையில் முதலீடு செய்வதாகும். குறுகிய கால ஆதாயங்களைத் தேடுவதை விட, ஒரு தொழிலின் உரிமையாளராக மாறுவதை இது உள்ளடக்கியது.

இதையும் படிக்க: சாமானிய மக்களின் டாப் 5 எதிர்பார்ப்பு.. பட்ஜெட்டில் நிறைவேறுமா..?

சரியான நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பதோடு பொறுமையும் அவசியம். குறைந்த செலவில் எஸ்&பி 500 போன்ற குறியீட்டு நிதிகளில் முதலீடு செய்ய வேண்டும். அனைத்து ஈவுத்தொகைகளையும் (Dividends) மறு முதலீடு செய்ய வேண்டும். அதிகமாக வர்த்தகம் செய்தால், குறைவாகவே சம்பாதிக்க முடியும். இதுவே பங்குச் சந்தையின் அடிப்படை விதி என்கிறார் பஃபெட்.

முதலீடு என்பது ஒரு மாரத்தான், ஒரு ஸ்பிரிண்ட் அல்ல. இதற்கு பொறுமை, ஒழுக்கம் மற்றும் அறிவு தேவை. ஜென் Z இந்த தத்துவத்தைப் பின்பற்றினால், அவர்கள் இழந்த செல்வத்தை மீட்டெடுப்பதோடு மட்டுமல்லாமல், பாதுகாப்பான மற்றும் வளமான எதிர்காலத்தையும் உருவாக்க முடியும்.” இவ்வாறு அவர் கூறினார்.

First Published :

January 29, 2025 6:15 PM IST

Read More

Previous Post

‘முத்தலாக்’ தொடர்பாக பதிவான வழக்குகள் எத்தனை? – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு | How many FIRs lodged against Muslim men under anti-triple talaq law, SC asks Centre

Next Post

கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் உள்ள குழந்தைக்குள் வளரும் கரு.. ஆச்சர்யத்தில் மருத்துவர்கள்!

Next Post
கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் உள்ள குழந்தைக்குள் வளரும் கரு.. ஆச்சர்யத்தில் மருத்துவர்கள்!

கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் உள்ள குழந்தைக்குள் வளரும் கரு.. ஆச்சர்யத்தில் மருத்துவர்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin