Bunker Buster | அணுஆயுதத் தயாரிப்பில் ஈரான் ஈடுபட்டுள்ளதாகக் கூறி, அந்நாட்டின் மீது கடந்த 13-ஆம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், அமெரிக்கா இதில் நேரடியாக தலையிட்டுள்ளது. ஈரானின் 3 அணுசக்தி நிலையங்களில் அமெரிக்கா இதுவரை பயன்படுத்தப்படாத ஜி.பி.யூ-57 பதுங்கு குழி அழிக்கும் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது என்பது தெரியவந்ததுள்ளது.
Read More

