• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணை தாக்குதல்

GenevaTimes by GenevaTimes
March 14, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணை தாக்குதல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் ஏவுகணை தாக்குதலில் பாதிக்கப்பட்டதாக இன்று (14) ஈராக் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தத் தாக்குதலால் தூதரக கட்டிடத்திலிருந்து புகை மூட்டம் எழுவதைக் காணக்கூடியதாக உள்ளதாகவும், தூதரக வளாகத்திற்குள் உள்ள ஹெலிபேட் தளத்தில் ஏவுகணை ஒன்று தாக்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈராக்கின் தலைநகர் மீதான தாக்குதல்களில் ஈரான் ஆதரவு பெற்ற இரண்டு போராளிகள் கொல்லப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்தத் தாக்குதல் நடந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ட்ரோன் தாக்குதல்கள் 


பக்தாத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயமான ‘கிரீன் ஸோன்’ பகுதியில் அமைந்துள்ள இந்த பிரம்மாண்டமான தூதரக வளாகம், ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களால் ஏவப்படும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு தொடர்ச்சியாக இலக்காகி வருகின்றது.

பக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணை தாக்குதல் | Us Embassy In Baghdad Struck By Missile


இந்தச் சம்பவம் குறித்து பக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் இதுவரை உடனடி கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை என குறிப்பிடப்படுகிறது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

இந்திய கப்பல்களுக்கு உரிய பாதுகாப்பு – ஈரான் உறுதி | Makkal Osai

Next Post

Gold Price | இந்த நாட்டில் தங்கம் ரொம்ப ‘சீப்’… எந்த நாடு..? விலை என்ன..? | வணிகம் போட்டோகேலரி

Next Post
Gold Price | இந்த நாட்டில் தங்கம் ரொம்ப ‘சீப்’… எந்த நாடு..? விலை என்ன..? | வணிகம் போட்டோகேலரி

Gold Price | இந்த நாட்டில் தங்கம் ரொம்ப 'சீப்'... எந்த நாடு..? விலை என்ன..? | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin