• Login
Monday, March 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பகிடிவதை குற்றச்சாட்டில் கைதான யாழ் பல்கலை மாணவர்கள் பிணையில் விடுவிப்பு!

GenevaTimes by GenevaTimes
December 12, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
பகிடிவதை குற்றச்சாட்டில் கைதான யாழ் பல்கலை மாணவர்கள் பிணையில் விடுவிப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ
கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


பல்கலைக்கழகத்திற்குள் வெளியே உள்ள வீடொன்றுக்கு கனிஷ்ட மாணவர்களை அழைத்துச்
சென்று தாக்குதல் நடத்தி பகிடிவதையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 19
பெரும்பான்மை இன சிரேஷ்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.



கடந்த மாதம் 29 ஆம் திகதி கோப்பாய்
காவல்துறையினரால் குறித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று (12) வரை விளக்கமறியலில்
வைக்கப்பட்டனர்.

மேலதிக நீதிவான்

விளக்கமறியல் காலம் முடிவடைந்த பின்னர் நேற்று (12) மீண்டும் யாழ்ப்பாணம் மேலதிக
நீதிவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பகிடிவதை குற்றச்சாட்டில் கைதான யாழ் பல்கலை மாணவர்கள் பிணையில் விடுவிப்பு! | 19 University Students Freed On Bail For Ragging



விசாரணைகளை முன்னெடுத்த மேலதிக நீதிவான் உசைன் சந்தேக நபர்கள் 19 பேரையும் தலா
ஒரு இலட்சம் ரூபாய் ஆள் பிணையில் விடுவித்துள்ளார்.



மேலும், எதிர்வரும் ஜனவரி மாதம் 24 ஆம் திகதிக்கு வழக்கை தவணையிட்டு மேலதிக நீதிவான்
உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

IS தீவிரவாதக் கும்பலை ஆதரித்த வங்காளதேச நபருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை | Makkal Osai

Next Post

வேலை மோசடியில் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் மியான்மரில் இருந்து நாடு திரும்பினர் – Malaysiakini

Next Post
வேலை மோசடியில் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் மியான்மரில் இருந்து நாடு திரும்பினர் – Malaysiakini

வேலை மோசடியில் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் மியான்மரில் இருந்து நாடு திரும்பினர் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin