• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பகிடிவதையின் கொடூரம் : பல்கலைக்கழக மாணவன் எடுத்த விபரீத முடிவு

GenevaTimes by GenevaTimes
May 1, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
பகிடிவதையின் கொடூரம் : பல்கலைக்கழக மாணவன் எடுத்த விபரீத முடிவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சப்ரகமுவ பல்கலைக்கழக (Sabaragamuwa University of Sri Lanka) மாணவன் ஒருவன் பகிடி வதையால் அவமானம் தாங்க முடியாமல் தவறான முடிவெடுத்து உயிழிழந்துள்ளார்.


சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் 23 வயதுடைய சரித் தில்ஷான் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 27ஆம் திகதி சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை

அதன் பின்னர் குறித்த இளைஞர் அவர் 28 ஆம் திகதி கம்பளை (Gampola), இஹலகமவில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பியுள்ளார். 

பகிடிவதையின் கொடூரம் : பல்கலைக்கழக மாணவன் எடுத்த விபரீத முடிவு | University Student Suffers Tragic Death Drinking

பின்னர், ஏப்ரல் 29 ஆம் திகதி மாலை தனது வீட்டின் பின்புறத்தில் வைத்து தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.


பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அவருக்கு ஏற்பட்ட தாங்க முடியாத அவமானமே அவரது தற்கொலைக்கு வழிவகுத்ததாக அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 


இதேவேளை, கடந்த இரண்டு வருடங்களாக சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களால் தனது மகன் பல்வேறு வகையான துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக சரித்தின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.



சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP  இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

ஒரு சிறந்த தேசத்தை உருவாக்குவதற்கு தொழிலாளர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் –  பிரதமர் – Malaysiakini

Next Post

பஹல்காம் தாக்குதல் விவகாரம்: பதற்றத்தை தணிக்க இந்தியா, பாகிஸ்தானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை | Pahalgam attack: Rubio speaks with EAM Jaishankar, Pakistan’s Sharif; urges de-escalation of tensions

Next Post
பஹல்காம் தாக்குதல் விவகாரம்: பதற்றத்தை தணிக்க இந்தியா, பாகிஸ்தானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை | Pahalgam attack: Rubio speaks with EAM Jaishankar, Pakistan’s Sharif; urges de-escalation of tensions

பஹல்காம் தாக்குதல் விவகாரம்: பதற்றத்தை தணிக்க இந்தியா, பாகிஸ்தானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை | Pahalgam attack: Rubio speaks with EAM Jaishankar, Pakistan’s Sharif; urges de-escalation of tensions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin