• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பகாங் சுல்தான் உத்தரவு: மசூதிகள் மற்றும் சுராவுகளில் சோலாட் ஹாஜத் தொழுகை!

GenevaTimes by GenevaTimes
August 28, 2025
in மலேசியா
Reading Time: 1 min read
0
பகாங் சுல்தான் உத்தரவு: மசூதிகள் மற்றும் சுராவுகளில் சோலாட் ஹாஜத் தொழுகை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

ஜோகூர், தெற்குப் பகாங் பகுதிகளில், சமீபத்தில் ஏற்பட்ட லேசான நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாப்பு தேடும் வகையில், நாளை இரவு, பகாங் மாநிலத்தில் உள்ள அனைத்து மசூதிகள், சுராவுகளில் (surau), solat hajat தொழுகை நடத்துமாறு, பகாங் சுல்தான், அல்-சுல்தான் அப்துல்லா ரி’ஆயத்துடின் அல்-முஸ்தஃபா பில்லா ஷா (Al-Sultan Abdullah Ri’ayatuddin Al-Mustafa Billah Shah) உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, பகாங் அரச குடும்பம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பகாங் சுல்தான், முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து, அமைதி, பாதுகாப்பு, செழிப்புக்காக பிரார்த்தனை செய்யுமாறு வலியுறுத்தினார்.

ஜோகூர், செகாமட்டில் நேற்று காலை 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும், கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி, செகாமட்டில் 4.1 ரிக்டர் அளவிலும், யோங் பெங்கில் 2.8 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.

The post பகாங் சுல்தான் உத்தரவு: மசூதிகள் மற்றும் சுராவுகளில் சோலாட் ஹாஜத் தொழுகை! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

‘ரஷ்யா யுத்தம் செய்ய இந்தியா நிதியுதவி’ – 50% வரி விதிப்பு குறித்து ட்ரம்ப்பின் ஆலோசகர் கருத்து | India funding Russia for Ukraine war trump Peter Navarro alleges amdi tax tariff

Next Post

Tamilmirror Online || அன்னப்பிரசன்னம் விழாவில் கத்திக்குத்து: மூவருக்கு மரண தண்டனை

Next Post
Tamilmirror Online || அன்னப்பிரசன்னம் விழாவில் கத்திக்குத்து: மூவருக்கு மரண தண்டனை

Tamilmirror Online || அன்னப்பிரசன்னம் விழாவில் கத்திக்குத்து: மூவருக்கு மரண தண்டனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin