• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பகலில் 10 கி.மீ., இரவில் 25 கி.மீ… வட கொரியா – தென் கொரியா எல்லையில் முடிவுக்கு வரும் முக்கிய பிரச்சனை! | உலகம்

GenevaTimes by GenevaTimes
August 5, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
பகலில் 10 கி.மீ., இரவில் 25 கி.மீ… வட கொரியா – தென் கொரியா எல்லையில் முடிவுக்கு வரும் முக்கிய பிரச்சனை! | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 05, 2025 2:59 PM IST

தென்கொரியா, வடகொரியாவிற்கு எதிரான பரப்புரையை கைவிடுவதாக அறிவித்துள்ளது.

வட கொரியா - தென் கொரியாவட கொரியா - தென் கொரியா
வட கொரியா – தென் கொரியா

எல்லை பகுதியில் ஒலிபரப்பப்படும் வடகொரியாவிற்கு எதிரான பரப்புரையை கைவிடுவதாக தென்கொரியா அறிவித்துள்ளது.

வட கொரியா – தென் கொரியா இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், வடகொரியா அவ்வப்போது ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனை நடத்தி வருவதால் கொரியா தீபகற்பகத்தில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது.  அண்மையில் தென் கொரியா நாட்டிற்குள், பலூன்கள் மூலம் குப்பைகளை வட கொரியா கொட்டியது.

இதற்கு பழி வாங்கும் விதமாக, எல்லையில் ராட்சத ஒலிபெருக்கிகளை வைத்து வடகொரியாவிற்கு எதிராக பிரச்சாரங்களை தென்கொரியா ஒலிபரப்பியது. பகல் நேரத்தில் 10 கிலோமீட்டர் மற்றும் இரவில் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வடகொரியா நகரங்கள் வரை இந்த ஒலிப்பெருக்கி பரப்புரை எட்டியது. இதன் காரணமாக இரு நாடுகளிடையே மேலும் பதற்றம் அதிகரித்தது.

இந்நிலையில், வடகொரியா உடனான உறவை மேம்படுத்தவும், அமைதியை ஊக்குவிக்கவும் எல்லைப் பகுதியில் ஒலிபரப்பப்படும் வடகொரிய எதிர்ப்பு பரப்புரையை கைவிடுவதாக தென் கொரியா அறிவித்துள்ளது. எல்லைப் பகுதியில் உள்ள ஒலிப்பெருக்கிகளை அகற்றுவதால் ராணுவத்தின் தயார் நிலையில் எந்த பின்னடைவும் இருக்காது என்று தென்கொரியா தெரிவித்துள்ளது.

மேலும் உலகில் பல்வேறு நாடுகளிடையே மோதல் போக்கு அதிகரித்து வரும் சூழலில் பரம எதிரியான வடகொரியாவுடன் தென்கொரியா மென்மையான போக்கை கையாளத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

August 05, 2025 2:59 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

பகலில் 10 கி.மீ., இரவில் 25 கி.மீ… வட கொரியா – தென் கொரியா எல்லையில் முடிவுக்கு வரும் முக்கிய பிரச்சனை!

Read More

Previous Post

ரூ.1 லட்சம் டெபாசிட் செய்தால் ரூ.2 லட்சம்.. போஸ்ட் ஆபிஸ் திட்டம்!

Next Post

பொதுப் பல்கலைக்கழக சேர்க்கை முறையை விசாரிக்க RCI-யை MCA வலியுறுத்துகிறது – Malaysiakini

Next Post
பொதுப் பல்கலைக்கழக சேர்க்கை முறையை விசாரிக்க RCI-யை MCA வலியுறுத்துகிறது – Malaysiakini

பொதுப் பல்கலைக்கழக சேர்க்கை முறையை விசாரிக்க RCI-யை MCA வலியுறுத்துகிறது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin