• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

நோய் எதிர்ப்புசக்தி தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக 3 விஞ்ஞானிகளுக்கு மருத்துவ நோபல் பரிசு | 3 scientists win Nobel Prize in Medicine

GenevaTimes by GenevaTimes
October 28, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
நோய் எதிர்ப்புசக்தி தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக 3 விஞ்ஞானிகளுக்கு மருத்துவ நோபல் பரிசு | 3 scientists win Nobel Prize in Medicine
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஸ்டாக்ஹோம்: மருத்​து​வம், இயற்​பியல், வேதி​யியல், இலக்​கி​யம், அமை​தி, பொருளா​தா​ரம் ஆகிய துறை​களில் சிறப்​பான பங்​களிப்பை வழங்​கிய​வர்​களுக்கு விஞ்​ஞானி ஆல்ஃபிரட் நோபல் நினை​வாக ஆண்​டு​தோறும் நோபல் பரிசு வழங்​கப்​பட்டு வரு​கிறது. அந்த வகை​யில், இந்த ஆண்​டுக்​கான நோபல் பரிசு வென்​றவர்​கள் குறித்த அறி​விப்பு நேற்று முதல் வெளி​யிடப்​படுகிறது.

இந்த ஆண்​டுக்​கான மருத்​து​வத்​துக்​கான நோபல் பரிசு அமெரிக்​காவைச் சேர்ந்த மேரி இ பிரன்​கோவ், ஃப்​ரெட் ராம்​ஸ்​டெல் மற்​றும் ஜப்​பானைச் சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி ஆகியோருக்கு பகிர்ந்​தளிக்​கப்​படு​ம் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து ஸ்வீடனின் கரோலின்​ஸ்கா மையத்​தின் நோபல் குழு வெளி​யிட்ட அறி​விப்​பில் கூறிய​தாவது: அமெரிக்​காவைச் சேர்ந்த மேரி இ பிரன்​கோவ், ஃப்​ரெட் ராம்​ஸ்​டெல் மற்​றும் ஜப்​பானைச் சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி ஆகியோர், உடலின் நோயெ​திர்ப்பு மண்​டலம் பற்றி ஆய்​வில் ஈடு​பட்​டுள்​ளனர். இவர்​களது கண்​டு​பிடிப்​பு​கள், புற்று நோய் மற்​றும் நோய்​ எ​திர்ப்​புசக்தி மூலம் சிகிச்சை அளிக்​கும் ஆராய்ச்​சிக்கு வழி​வகுத்​துள்​ளன.

உடலின் சக்​தி​வாய்ந்த எதிர்ப்பு சக்தி மண்​டலம், ஒழுங்​குப்​படுத்​தப்பட வேண்​டும். இல்​லை​யென்​றால், அது நமது உடல் உறுப்​பு​களையே தாக்​கும் என அவர்​கள் குறிப்​பிட்​டுள்​ளனர். இவர்​கள் நவீன நோய்​தடுப்​பாற்​றலை மாற்​றியமைத்​து, நோய் எதிர்ப்பு மண்​டலத்​தின் பாது​காவலர்​கள், ஒழுங்​கு​முறை டி செல்​கள் ஆகிய​வற்றை அடை​யாளம் கண்டு புதிய ஆராய்ச்​சிக்கு அடித்​தளமிட்​டுள்​ளனர். இந்த கண்​டு​பிடிப்​பு​கள், மருத்​துவ பரிசோதனை​கள் மூலம் மதிப்​பீடு செய்​யப்​படும் சிகிச்சை முறை​யின் வளர்ச்​சிக்கு வழி​வகுத்​துள்​ளன. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.



Read More

Previous Post

சிவகாசியில் 30% உற்பத்தி குறைவு: பட்டாசு விலை 20% வரை அதிகரிக்க வாய்ப்பு | Firecracker prices likely to increase by up to 20%

Next Post

2026ஆம் ஆண்டு பள்ளி தவணை ஜனவரி 11ஆம் தேதி தொடங்குகிறது- கல்வி அமைச்சர் | Makkal Osai

Next Post
2026ஆம் ஆண்டு பள்ளி தவணை ஜனவரி 11ஆம் தேதி தொடங்குகிறது- கல்வி அமைச்சர் | Makkal Osai

2026ஆம் ஆண்டு பள்ளி தவணை ஜனவரி 11ஆம் தேதி தொடங்குகிறது- கல்வி அமைச்சர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin