• Login
Monday, August 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நோபல் பரிசு பெற்ற அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டர் – 100 ஆவது வயதில் மறைவு

GenevaTimes by GenevaTimes
December 30, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
நோபல் பரிசு பெற்ற அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டர் – 100 ஆவது வயதில் மறைவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டர் (Jimmy Carter) தனது 100 ஆவது வயதில் காலமானார். 

கார்டரின் இறப்பை அவரது அறக்கட்டளையான கார்டர் சென்டர் உறுதிப்படுத்தியுள்ளது. ”ஜார்ஜியாவில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்தினர் சூழ்ந்திருக்க கார்டர் அமைதியாகக் காலமானார்” என கார்டர் சென்டர் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வாஷிங்டன் டிசியில் அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

அமைதிக்கான நோபல் பரிசு

அமெரிக்காவின் 39ஆவது ஜனாதிபதியாக 1977 முதல் 1981 வரை ஜிம்மி கார்டர் பதவி வகித்தார்.

நோபல் பரிசு பெற்ற அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டர் - 100 ஆவது வயதில் மறைவு | Former Us President Jimmy Carter Funeral

100 வயதான அவர், அமெரிக்க வரலாற்றில் நீண்ட காலம் வாழ்ந்த முன்னாள் ஜனாதிபதி என்ற பெருமையைப் பெற்றார்.

தனது மனிதாபிமான செயல்களால் 2002 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசையும் ஜிம்மி கார்ட்டர் பெற்றிருந்தார்.

அமெரிக்க ஜனாதிபதியாக அவரது பதவி காலம் முடிந்த பிறகு நோபல் பரிசை பெற்றார். 

உலகத் தலைவர்கள் அஞ்சலி 

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான ஜிம்மி கார்ட்டர் உடல்நலக் குறைவால் காலமானதாக வெளியாகியுள்ள செய்தியை தொடர்ந்து பல உலகத் தலைவர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நோபல் பரிசு பெற்ற அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டர் - 100 ஆவது வயதில் மறைவு | Former Us President Jimmy Carter Funeral

100 வயதில் காலமான முன்னாள் ஜனாதிபதி ஜி ஜிம்மி கார்டரை “கொள்கை, நம்பிக்கை மற்றும் பணிவு கொண்டவர்” என்று அமெரிக்க ஜனாதிபதி ஜி ஜோ பைடன் இரங்கலைத் தெரிவித்துள்ளார்.



அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள டொனால்ட் டிரம்ப், ஜிம்மி கார்டருக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டரின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இரங்கல் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

10 மில்லியனுக்கும் அதிகமான அரிசி, மின்னணு கழிவுகள், சிகரெட்டுகள், புகையிலை போன்றவற்றை சுங்கத்துறை கைப்பற்றியது. – Malaysiakini

Next Post

ISRO-ன் புதிய பயணம்… ஸ்பேடெக்ஸ் Success ஆகுமா…?

Next Post
ISRO-ன் புதிய பயணம்… ஸ்பேடெக்ஸ் Success ஆகுமா…?

ISRO-ன் புதிய பயணம்... ஸ்பேடெக்ஸ் Success ஆகுமா...?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin