நோன்புப் பெருநாளை முன்னிட்டு நாடு தழுவிய அளவில் சுங்கக் கட்டணத்தில் 50% தள்ளுபடி வழங்கப்படும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்தார். இந்த நடவடிக்கையின் காரணமாக, சுங்கச்சாவடி சலுகை நிறுவனங்களுக்கு ஈட்டுத்தொகையாக வழங்க அரசாங்கத்திற்கு சுமார் 21.03 மில்லியன் ரிங்கிட் செலவாகும் என்று அவர் கூறினார். இந்தத் தள்ளுபடி மார்ச் 18-ஆம் தேதி நள்ளிரவு 12.01 மணிக்குத் தொடங்கி, மார்ச் 19-ஆம் தேதி இரவு 11.59 மணிக்கு முடிவடையும். இது முதல் வகுப்பு தனியார் வாகனங்களுக்கு […]
Read More
