இஸ்தான்புல்லில் உள்ள ஒரு இரவு நேர கேளிக்கை விடுதியில் சீரமைப்பு பணியின் போது தீ விபத்து ஏற்பட்டது.
இந்த சம்பவம் ஏப்ரல் 2ஆம் தேதியன்று பிற்பகல் நடந்தது.
இந்த தீ விபத்தில் குறைந்தது 29 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.

