• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நேற்று கட்சியில் இணைந்தவருக்கு இன்று எம்.எல்.ஏ. சீட் கொடுத்த பாஜக.. பீகார் அரசியல் களத்தில் பரபரப்பு | இந்தியா

GenevaTimes by GenevaTimes
October 30, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
நேற்று கட்சியில் இணைந்தவருக்கு இன்று எம்.எல்.ஏ. சீட் கொடுத்த பாஜக.. பீகார் அரசியல் களத்தில் பரபரப்பு | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 15, 2025 8:41 PM IST

இதேபோன்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆனந்த் மிஸ்ராவுக்கு பக்சார் தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது.

மைதிலி தாகூர்
மைதிலி தாகூர்

பீகார் சட்டமன்ற தேர்தலில் நேற்று கட்சியில் இணைந்தவருக்கு இன்று சட்டமன்ற தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு அளித்துள்ளது. இதுகுறித்த தகவல்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.

243 இடங்களைக் கொண்ட பிகார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

சட்டமன்ற தேர்தலில் பாஜ க101 தொகுதிகளில் போட்டியிடும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து 71 பேர் அடங்கிய முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது. இந்நிலையில் இன்று 12 பேர் கொண்ட 2 ஆவது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது.

இதற்கிடையே பீகாரில் பிரபல நாட்டுப்புற பாடகியாக இருக்கும் மைதிலி தாகூர் என்பவர் நேற்று பாஜகவில் இணைந்தார். இந்த நிலையில் இன்று வெளியான அக்கட்சியின் 2 ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் மைதிலி தாகூருடைய பெயர் இடம்பெற்றுள்ளது. அவர் அலிநகர் தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வெளியான 2ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் புதியவர்கள் 12 பேருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மிதிலாஞ்சல் பகுதியை சேர்ந்தவரான மைதிலி தாகூருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பதன் மூலம் அந்த பகுதியில் மேலும் கணிசமான வாக்குகளை பெற பாஜக கூட்டணிக்கு வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோன்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆனந்த் மிஸ்ராவுக்கு பக்சார் தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 15, 2025 8:41 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

நேற்று கட்சியில் இணைந்தவருக்கு இன்று எம்.எல்.ஏ. சீட் கொடுத்த பாஜக.. பீகார் அரசியல் களத்தில் பரபரப்பு

Read More

Previous Post

மாணவியின் மார்பகங்களை பிடித்து தள்ளிய ஆசிரியர் கைது

Next Post

IND vs WI : வெஸ்ட் இண்டீஸிற்கு எதிரான தொடரில் துணை கேப்டனாக ஜடேஜா நியமனம்.. ரிஷப் பந்த் நீக்கம் ஏன்? | விளையாட்டு

Next Post
IND vs WI : வெஸ்ட் இண்டீஸிற்கு எதிரான தொடரில் துணை கேப்டனாக ஜடேஜா நியமனம்.. ரிஷப் பந்த் நீக்கம் ஏன்? | விளையாட்டு

IND vs WI : வெஸ்ட் இண்டீஸிற்கு எதிரான தொடரில் துணை கேப்டனாக ஜடேஜா நியமனம்.. ரிஷப் பந்த் நீக்கம் ஏன்? | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin