• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

நேப்பாளத்தில் நிலநடுக்கம்; 3 குழந்தைகள் உட்பட 9 பேர் மரணம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 29, 2024
in மலேசியா
Reading Time: 2 mins read
0
நேப்பாளத்தில் நிலநடுக்கம்; 3 குழந்தைகள் உட்பட 9 பேர் மரணம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


காத்மாண்டு:

மேற்கு நேப்பாளத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்ததாக அதிகாரி ஒருவர் சனிக்கிழமை (ஜூன் 29) தெரிவித்தார்.

காத்மாண்டுவிற்கு மேற்கே 250 கிலோ மீட்டர் (156 மைல்) தொலைவில் உள்ள குல்மி மாவட்டம், மலிகா கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உறங்கிக் கொண்டிருந்தபோது நிலச்சரிவால் மண்ணுக்குள் புதையுண்டனர் என்று தேசிய பேரிடர் மீட்பு மேலாண்மை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் டிசான் பட்டராய் தெரிவித்தார்.

“அனைவரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன,” என்று பட்டராய், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

அருகிலுள்ள சியாங்ஜா மாவட்டத்தில், ஒரு பெண்ணும் அவரது மூன்று வயது மகளும் நிலச்சரிவில் பலியாகினர். குல்மியின் எல்லையான பாக்லுங் மாவட்டத்தில் ஏற்பட்ட மற்றொரு நிலச்சரிவில் இரண்டு பேர் இறந்தனர்.

ஜூன் நடுப்பகுதியில் பருவமழை தொடங்கியதிலிருந்து நேப்பாளம் முழுவதும் நிலச்சரிவு, வெள்ளம், மின்னல் தாக்கங்களால் குறைந்தது 35 பேர் இறந்துள்ளனர். பொதுவாக பருவமழை செப்டம்பர் நடுப்பகுதி வரை தொடரும்.

பெரும்பாலும் மலைப்பாங்கான நேப்பாளத்தில் மழைக்காலத்தில் நிலச்சரிவு, திடீர் வெள்ளம் ஏற்படுவதும் ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதும் வழக்கமானது.



Read More

Previous Post

IND vs SA Final: ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது..! ரிசர்வ் நாள், சூப்பர் ஓவர் விதிமுறை என்ன? முழு விவரம்

Next Post

சிங்கப்பூரில் கட்டுமான தளத்தில் கண்டறியப்பட்ட இரண்டாம் உலகப் போர் வெடிகுண்டு!!

Next Post
சிங்கப்பூரில் கட்டுமான தளத்தில் கண்டறியப்பட்ட இரண்டாம் உலகப் போர் வெடிகுண்டு!!

சிங்கப்பூரில் கட்டுமான தளத்தில் கண்டறியப்பட்ட இரண்டாம் உலகப் போர் வெடிகுண்டு!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin