• Login
Thursday, August 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நேபாள வெள்ளத்திற்கு சீன அணைதான் காரணமா? கிளம்பும் குற்றச்சாட்டு! உண்மை என்ன? | China Rejects Nepal’s “Geological Dam” Collapse Theory, Says Quake-Triggered Mudslide Caused Deadly Floods

GenevaTimes by GenevaTimes
August 27, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
நேபாள வெள்ளத்திற்கு சீன அணைதான் காரணமா? கிளம்பும் குற்றச்சாட்டு! உண்மை என்ன? | China Rejects Nepal’s “Geological Dam” Collapse Theory, Says Quake-Triggered Mudslide Caused Deadly Floods
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Halley Karthik

Time
Updated: Thursday, August 27, 2026, 14:13 [IST]

காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளம் நூற்றுக்கணக்கான உயிர்களை பலி வாங்கியிருக்கிறது. 700க்கும் அதிகமானோரை காணவில்லை. இந்நிலையில் இந்த வெள்ளத்திற்கு சீனா கட்டி வரும் அணைதான் காரணம் என்று குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது.

சீனா உலகின் மிகப்பெரிய அணையை கட்டி வருகிறது. இந்த அணை குறித்து பல்வேறு அச்சங்கள் எழுந்திருக்கின்றன. அணை முழுமையாக கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தால், இந்தியாவுக்கு ஆபத்து என்று சொல்லப்படுகிறது.

Chinas Geological Dam Collapse Theory

இப்படி இருக்கையில் நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கும் சீனாவின் அணைதான் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்திருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள சீனா, “நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு தங்கள் நாட்டுப் பகுதியில் உள்ள அணை உடைந்ததே காரணம் என்ற தகவல்கள் போலியானவை. நேபாள பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் பனிச்சரிவை ஏற்படுத்தியது. பின்னர் மண் சரிவும் ஏற்பட்டது. இதுதான் இந்த வெள்ளத்திற்கு காரணம்.

தேவையில்லாமல் எங்கள் மீது குற்றம்சாட்டுவது எதற்கும் உதவாது. ஒத்துழைப்பு மட்டுமே உயிர்களை காக்கும். இது எதிர்பாராமல் நடந்த இயற்கை பேரிடர்” என்று நேபாளத்தில் உள்ள சீன தூதரகம் கூறியிருக்கிறது.

நேபாள வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான இந்தியர்களும் அடித்து செல்லப்பட்டிருக்கின்றனர். அவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த வெள்ளம் ஏற்பட்டதற்கான காரணத்தை விஞ்ஞானிகள் அறிவியல் பூர்வமாக விளக்கியிருக்கின்றனர். நேபாளம் என்பது இமயமலை பகுதியில் அமைந்திருக்கும் நாடாளும். இமயமலையிலிருந்து உருகும் பனி பாறைகள், ஆறுகளாக நாட்டின் பல்வேறு பகுதியில் பாய்கிறது. இதில் முக்கியமான ஆறு ரசுவா மாவட்டத்தில் உள்ள போட் கோசியாகும்.

பனி பாறைகள் சீராக உருகி, ஆறாக பாய்கிறது எனில் பிரச்சனை இல்லை. ஆனால், புவி வெப்பமயமாதல் காரணமாக பனி பாறைகள் முன்பை விட இப்போது வேகமாக உருக தொடங்கியிருக்கின்றன. இப்படி உருவாகும் தண்ணீர், மலைகளில் ஏரிகளாக தேங்குகின்றன. இந்த ஏரிகள் பலவீனமானவை. பாறைகள், தளர்வான மண் மூலம் இந்த ஏரிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இப்படி இருக்கையில் லேசான நிலநடுக்கம் காரணமாக பனிப்பாறைகள் பெரிய அளவில் உடைந்து ஏரியின் கரைகளை சேதப்படுத்தியிருக்கின்றன.

இதனால் ஏரிகள் உடைந்து பெரு வெள்ளத்தை ஏற்படுத்தியிருக்கிறது. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வந்த வெள்ளம் காரணமாக மக்கள் பலர் அதில் சிக்கிக்கொண்டனர். கண் மூடி திறப்பதற்குள் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. இன்று காலை உயிரிழப்பு எண்ணிக்கை 152 என இருந்த நிலையில், தற்போது 700க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆயிரத்திற்கும் அதிகமானோர் காணவில்லை. அவர்களை தேடும் பணிகள் தீவிரமடைந்திருக்கின்றன.

சீன அணை உடைந்தால் பாதிப்பு ஏற்படுமா?

ஆம், சீனா கட்டி வரும் உலகின் மிகப்பெரிய அணை உடைந்தால் நேபாளம் மட்டுமல்லாது இந்தியாவும் கடுமையாக பாதிக்கப்படும். இந்தியாவின் அசாம், அருணாச்சலப் பிரசதேசத்தில் நினைத்து கூட பார்க்க முடியாத வெள்ளம் ஏற்படும். சீனா அணை கட்டும் பகுதி, நிலநடுக்க அபாயம் அதிகம் இருக்கும் பகுதி என்பதால்.. நிச்சயம் அணை உடைவதற்கான வாய்ப்பும் உள்ளது.

ஆனால், நேற்று நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு இந்த அணை காரணமில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

English summary

Chinas Geological Dam Collapse Theory: Devastating floods in Nepal have claimed hundreds of lives, and more than 700 people are missing. Amidst this, allegations have arisen that a dam currently being constructed by China is the cause of the flooding.

Read More

Previous Post

தமிழின விடுதலைக்காக உயிர்நீத்த தியாகி பொன் சிவகுமாரன் இறுதி நொடியில் பேசிய விடயம்!

Next Post

“சோனல் தினுஷாவைப் பார்த்தால் சச்சின் போல இருக்கிறது” – பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா புகழாரம் | கிரிக்கெட் செய்திகள்

Next Post
“சோனல் தினுஷாவைப் பார்த்தால் சச்சின் போல இருக்கிறது” – பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா புகழாரம் | கிரிக்கெட் செய்திகள்

"சோனல் தினுஷாவைப் பார்த்தால் சச்சின் போல இருக்கிறது" - பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா புகழாரம் | கிரிக்கெட் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin