• Login
Thursday, August 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

நேபாள வெள்ளத்திற்குப் பிறகு 54 மலேசியர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
August 27, 2026
in மலேசியா
Reading Time: 4 mins read
0
நேபாள வெள்ளத்திற்குப் பிறகு 54 மலேசியர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


 நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து, தொடர்பு கொள்ள முடியாத மலேசியர்களின் எண்ணிக்கை நேற்று 17 என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 54 ஆக உயர்ந்துள்ளது. காத்மாண்டுவில் உள்ள மலேசியத் தூதரகம் நேபாள அதிகாரிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாக பிரதமர் அன்வார் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.

தற்போது வரை 54 மலேசியர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து அறிந்து நான் மிகவும் கவலைப்படுகிறேன்,” என்று அவர் கூறினார். மேலும், அவர்களைக் கண்டுபிடிப்பதற்கும், அவர்களின் நிலை குறித்த தகவல்களைப் பெறுவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்ட மலேசியர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதை உறுதிசெய்ய, புத்ராஜெயா நிலைமையை தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து, தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று அன்வர் கூறினார்.

களத்தில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த உதவுவதற்காக, வங்காளதேசம் டாக்காவில் உள்ள மலேசிய உயர் ஆணையத்தின் அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். வெள்ளத்தைத் தொடர்ந்து காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான வெளிநாட்டினரில் 17 மலேசியர்களும் அடங்குவதாக நேபாள சுற்றுலா வாரியம் நேற்று தெரிவித்தது.

புதன்கிழமை காலை வடக்கு ரசுவாவில் உள்ள போதே கோஷி ஆற்றுப் பகுதியில் ஏற்பட்ட பெரும் திடீர் வெள்ளப்பெருக்கு, சந்தைகள், குடியிருப்புகள் மற்றும் உள்கட்டமைப்புகளைச் சேதப்படுத்தியதாக ஊடக அறிக்கைகள் தெரிவித்தன. தகவல் தொடர்பு மற்றும் மின்சார வலையமைப்புகளில் ஏற்பட்ட கடுமையான இடையூறுகளே தொடர்பு துண்டிக்கப்பட்டதற்குக் காரணம் என நம்பப்படுவதாக விஸ்மா புத்ரா கூறியது.

Previous articleகோவிலுக்கு பட்டுப்புடவை அணிந்து செல்லும் மகிமை
Selvi ThirunavukkarasuSelvi Thirunavukkarasu



Read More

Previous Post

Nepal Flood: நிலநடுக்கம் அல்ல, பனிப்பாறை சரிவு!- காரணத்தை சொல்லும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்| its a glacier collapse USGS explains on nepal flood

Next Post

தமிழின விடுதலைக்காக உயிர்நீத்த தியாகி பொன் சிவகுமாரன் இறுதி நொடியில் பேசிய விடயம்!

Next Post
தமிழின விடுதலைக்காக உயிர்நீத்த தியாகி பொன் சிவகுமாரன் இறுதி நொடியில் பேசிய விடயம்!

தமிழின விடுதலைக்காக உயிர்நீத்த தியாகி பொன் சிவகுமாரன் இறுதி நொடியில் பேசிய விடயம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin