• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

நேபாள விமான விபத்தில் 18 பயணிகள் பரிதாப பலி

GenevaTimes by GenevaTimes
July 24, 2024
in உலகம்
Reading Time: 2 mins read
0
நேபாள விமான விபத்தில் 18 பயணிகள் பரிதாப பலி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தொடர்புடைய செய்திகள்

நேபாளத்தில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 18 பயணிகள் உயிரிழந்த நிலையில், அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

நேபாள தலைநகர் காட்மாண்டுவில் இருந்து 19 பயணிகளுடன் விமானம் ஒன்று பொக்காராவிற்கு புறப்பட்டு சென்றது. விமானம் புறப்பட்ட சில விநாடிகளிலேயே கட்டுபாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. இதன் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சியும் வெளியாகி உள்ளது.

Nepal plane crash LIVE VIDEO

नेपाल: काठमांडू में प्लेन क्रैश

त्रिभुवन इंटरनेशनल एयरपोर्ट पर हुआ बड़ा हादसा#Nepal #planecrash #ViralVideos pic.twitter.com/aQXugtfX2p

— Aman Yadav (News24) (@Amanyadav7629) July 24, 2024

விளம்பரம்

नेपाल के काठमांडू में प्लेन क्रैश का CCTV फुटेज आया सामने #Nepal | #PlaneCrash | #Kathmandu | #NepalAirport #SauryaAirlines pic.twitter.com/AswY6jXZxk

— Shoyab Khan (@_ILove_Myindia) July 24, 2024

விளம்பரம்

தகவல் அறிந்து விரைந்த மீட்பு படையினர், விமானத்திற்குள் இருந்தவர்களை மீட்க முயற்சித்தனர். ஆனால், விமானத்தில் பயணித்த 19 பேரில் 18 பேர் நிகழ்விடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த ஒரு பயணி மட்டும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இக்கோர விபத்து குறித்து அந்நாட்டு காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விளம்பரம்

.

  • First Published : July 24, 2024, 1:09 pm IST



Read More

Previous Post

தங்கம் விலை 2-வது நாளாக வீழ்ச்சி: பட்ஜெட் தாக்கத்தால் மேலும் குறைய வாய்ப்பு | Import Duty slashed and Gold price lowers for second consecutive day

Next Post

மூக்கில் புற்றுநோய் இருந்தாலும் வாழ்க்கையை ரசிக்கும் இளைஞர்…!

Next Post
மூக்கில் புற்றுநோய் இருந்தாலும் வாழ்க்கையை ரசிக்கும் இளைஞர்…!

மூக்கில் புற்றுநோய் இருந்தாலும் வாழ்க்கையை ரசிக்கும் இளைஞர்…!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin