Last Updated:
மீட்புக் குழுவினர் சுரங்கப்பாதையின் உட்பகுதியில் ஆய்வு செய்தபோது, மேலும் சிலரது குரல்கள் கேட்டதாகத் தெரிவித்துள்ளனர். சுமார் 39 தொழிலாளர்கள் வரை இன்னும் அங்கு உயிருடன் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.
நேபாளத்தில் பனிப்பாறை உடைந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட ‘அப்பர் திரிசூலி 3A’ நீர்மின் நிலையத்தின் சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த இரண்டு தொழிலாளர்கள் 9 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இது எப்படி சாத்தியமானது என்பதை காணலாம்.


