• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நெருங்கும் தேர்தல்… தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் உடன் காங்கிரஸ் மேலிடம் இன்று முக்கிய ஆலோசனை | இந்தியா

GenevaTimes by GenevaTimes
January 17, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
நெருங்கும் தேர்தல்… தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் உடன் காங்கிரஸ் மேலிடம் இன்று முக்கிய ஆலோசனை | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 17, 2026 6:57 AM IST

டெல்லி இந்திரா பவனில் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி தலைமையில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி, வியூகங்கள் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் டெல்லியில் இன்று மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆலோசனை நடத்துகின்றனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கூட்டணிப் பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து விவாதிக்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முக்கியத் தலைவர்களுக்கு கட்சி மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி டெல்லியில் உள்ள இந்திரா பவனில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஆலோசனை நடத்துகின்றனர்.

இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் மேலிடப் பொறுப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர் . ஆட்சி அதிகாரத்தில் பங்கு என காங்கிரஸ் கட்சியில் சிலர் குரல் எழுப்பிய நிலையிலும், ஜனநாயகன் விவகாரத்தில் தவெக தலைவர் விஜய்க்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்த நிலையிலும் இந்த கூட்டம் நடைபெறுகிறது. நாளை நடைபெறவிருந்த கூட்டம் ஒருநாளுக்கு முன்பே நடைபெறுவது குறிப்பிடத்தக்கது

Read More

Previous Post

’கிரீன்லாந்து அமெரிக்காவுக்குத் தேவை’

Next Post

2026-ல் நடக்கும் முதல் சூரிய பெயர்ச்சி: பண மெத்தையில் உறங்கப்போகும் இந்த 7 ராசிகள் – Sri Lanka Tamil News

Next Post
2026-ல் நடக்கும் முதல் சூரிய பெயர்ச்சி: பண மெத்தையில் உறங்கப்போகும் இந்த 7 ராசிகள் – Sri Lanka Tamil News

2026-ல் நடக்கும் முதல் சூரிய பெயர்ச்சி: பண மெத்தையில் உறங்கப்போகும் இந்த 7 ராசிகள் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin