• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நெதன்யாகு இஸ்ரேலியர்களுக்கு வழங்கிய மோசமான பரிசு! ஈரானிய புரட்சிகர காவல்படை தளபதி கேலி

GenevaTimes by GenevaTimes
April 2, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
நெதன்யாகு இஸ்ரேலியர்களுக்கு வழங்கிய மோசமான பரிசு! ஈரானிய புரட்சிகர காவல்படை தளபதி கேலி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



தொடர்ச்சியான ஏவுகணை எச்சரிக்கை ஒலிகளும், பதுங்குகுழிகளில் நிலவும் அச்சமும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேலியர்களுக்கு வழங்கிய விடுமுறைக்காலப் பரிசு என ஈரான் புரட்சிகர காவல்படையின் விண்வெளிப் படைத் தளபதி விமர்சித்துள்ளார்.



தனது எக்ஸ் கணக்கில் ஹீப்ரு மொழியில் எழுதிய ஒரு பதிவில், பிரிகேடியர் ஜெனரல் மஜித் மூசாவி இதனை தெரிவித்துள்ளார்.

நெதன்யாகுவின் பரிசு


அதில் அவர், ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்களுக்கு உள்ளான பகுதிகளில் உள்ள குறுகிய, இருண்ட நிலத்தடிப் பதுங்குகுழிகளுக்குள் தொடர்ச்சியான எச்சரிக்கை ஒலிகளும் நடுக்கமும் நிலவும் காட்சிகளை அவர் விவரித்துள்ளார்.

நெதன்யாகு இஸ்ரேலியர்களுக்கு வழங்கிய மோசமான பரிசு! ஈரானிய புரட்சிகர காவல்படை தளபதி கேலி | Irgc Aerospace Commander Derided Netanyahu

Image Credit: Wikipedia



இத்தகைய நிலைமைகள், விடுமுறைக்காலத்தில் சியோனிஸ்டுகளுக்கு நெதன்யாகு வழங்கும் பரிசின் ஒரு பகுதியைப் பிரதிபலிக்கின்றன என்று கேலி செய்துள்ளார்.

அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதல்கள்


கடந்த பெப்ரவரி 28 அன்று முதல் ஈரானுக்கு எதிராக ஒரு பெரிய அளவிலான தாக்குதலை அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.

நெதன்யாகு இஸ்ரேலியர்களுக்கு வழங்கிய மோசமான பரிசு! ஈரானிய புரட்சிகர காவல்படை தளபதி கேலி | Irgc Aerospace Commander Derided Netanyahu

Image Credit: Le Monde


இந்தத் தாக்குதல்களில் ஈரான் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனி உட்பட பல மூத்த இராணுவத் தளபதிகள் மற்றும் பொதுமக்களும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.


இதற்குப் பதிலடியாக, ஈரானிய ஆயுதப் படைகள், ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களிலும் பிராந்தியத் தளங்களிலும் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய நிலைகளைக் குறிவைத்து, ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களைக் கொண்டு பதிலடித் தாக்குதல்களை நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

பஞ்சாப்: பாஜக தலைமை அலுவலகம் மீது குண்டு வீசி தாக்குதல் – அதிர்ச்சி சம்பவம் | Makkal Osai

Next Post

Iran war: China கொடுத்த அதிநவீன உளவுக் கருவி – திகைத்த USA Trump

Next Post
Iran war: China கொடுத்த அதிநவீன உளவுக் கருவி – திகைத்த USA Trump

Iran war: China கொடுத்த அதிநவீன உளவுக் கருவி - திகைத்த USA Trump

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin